Home 2013 October

Monthly Archives: October 2013

சுங்கை லிமாவ் சட்டமன்ற தொகுதியில் வரும் நவம்பர் 4 ல் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கோலாலம்பூர், அக் 3 -  சுங்கை லிமாவ் சட்டமன்ற உறுப்பினர் அஸிஸான் அப்துல் ரசாக் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி...

பிரசவத்திற்குப் பின் கவனிக்க வேண்டியவை!

அக்டோபர் 3 - ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய காலகட்டம் என்றால் அது தாய்மைப் பருவம் தான். குழந்தை பெற்ற பிறகு, அது சுகப்பிரசவமானால் 1 மாதமும், அறுவை சிகிச்சை என்றால் 3 மாதங்களும்...

தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழாவில் மலேசிய இயக்குநர் பிரகாஷின் ‘வெண்ணிற இரவுகள்’

சென்னை, அக் 3 - சென்னையில் நேற்று செவன்த் சேனல் கம்யூனிகேஷன், தமிழ் திரைப்பட அகடமி, ரஷிய கலாச்சார மையம் ஆகியவை இணைந்து சர்வதேசத் திரைப்பட விழாவை தொடங்கினர். இவ்விழா நேற்று தொடங்கி, வரும் அக்டோபர்...

இந்தியாவில் முதன் முறையாக மனச்சோர்வை நீக்க அறுவை சிகிச்சை! தனியார் மருத்துவமனை வெற்றி!

மும்பை, அக் 3 - மனச்சோர்வை நீக்கும் ஆபத்தான மூளை அறுவை சிகிச்சை, இந்தியாவில் முதன்  முதலாக மும்பை தனியார் மருத்துவமனை ஒன்றில் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டு குணமானவர் ...

இலங்கை ராணுவம் பழிவாங்குகிறது! தப்பி ஓடி வந்தவர் புலம்பல்!

ராமேஸ்வரம், அக் 3 - இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழர் கட்சி வெற்றி பெற்றதால் அந்நாட்டு ராணுவத்தினர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டிதுறையை சேர்ந்த...

திரை விமர்சனம்: “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – புதுயுக தமிழ் சினிமாவின் வித்தியாச மிருகங்கள்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} அக்டோபர் 3 – படத்தில் பாடல்கள் ஒன்று கூட இல்லை! கதாநாயகன் போல வருபவர்தான் காவல் துறையினரால்...

லாலுவுக்கு என்ன தண்டனை? இன்று அறிவிப்பு

புதுடில்லி, அக் 3 - மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது. பீகார் மாநிலத்தில்...

குற்றத்தடுப்பு சட்ட திருத்தம் (2013) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

கோலாலம்பூர், அக் 3 - குற்றத்தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களான விசாரணையின்றி தடுத்து வைத்தல் மற்றும் குற்றங்களுக்கு எதிராக தற்காத்தல் ஆகியவை நாடாளுமன்றத்தில் இன்று காலை நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து எதிர்கட்சிகள் எவ்வளவோ குரல்...

Delhiites To Get A Taste Of Munich’s ‘Oktoberfest’

NEW DELHI, Oct 1 - The German Embassy in New Delhi is gearing up to celebrate German Unity Day on Oct 3 in a...

Huawei launches first Mideast Logistics hub

DUBAI, Oct 1 - China’s information and communications technology solutions provider Huawei on Monday launched its first Mideast logistics hub in Dubai’s free port zone...