Home 2014 March

Monthly Archives: March 2014

MH370: நஜிப்பின் முடிவு சரிதான் – ஆஸ்திரேலியா பிரதமர் கருத்து

பெர்த், மார்ச் 31 - மாயமான மலேசிய விமானம் இறுதியாக இந்தியப் பெருங்கடலில் தான் விழுந்துள்ளது என்பதற்கு இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து ஆதாரங்களும் சரியாகப் பொருந்துகின்றன என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட்,...

பரத் படத்தில் வில்லனாக நடிக்கும் மோகன்லால்!

சென்னை, மார்ச் 31 - தமிழ் சினிமா நாயகர்களைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், சரத்குமார் உள்பட பல நடிகர்கள் பின்னர் நாயகனாகியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதன்பிறகு மற்ற கதாநாயகர்கள் படத்தில்...

இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கான தேர்தலில், ராஜபக்சே அரசு மீண்டும் வெற்றி!

இலங்கை, மார்ச் 31 - இலங்கையில் நடைபெற்று முடிந்த மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. எனினும் 2009-ஆம் ஆண்டு நடந்த...

Jaswant singh says today’s BJP not what vajpayee and advani aspired it to be!

Delhi, March 31 - Jaswant Singh, who was expelled for six years for refusing to change his mind about running as an independent candidate...

எனக்கு அரசியல் வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்!

சென்னை, மார்ச் 31 - தி.மு.க பொருளாளரும், இளைஞர் அணி அமைப்பாளருமான மு.க.ஸ்டாலின்தான் இப்போது தி.மு.கவின் அரசியல் வாரிசு. ஆனால் அவரது வாரிசான உதயநிதிக்கு அரசியலில் ஆர்வமில்லை. திரைப்படத் தயாரிப்பாளராக சினிமாவுக்கு வந்த உதயநிதி,...

தாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக லட்சக்கணக்கானோர் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டம்!

தாய்லாந்து,  மார்ச் 31 - தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், அந்நாட்டின் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் ஏற்பட்ட...

ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்!

மார்ச் 31 - பலகாலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள்  கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் ...

சீனாவில் மலேசிய பயணச்சீட்டு விற்பனை நிறுத்தம்!

பெய்ஜிங், மார்ச் 31 - மலேசிய விமானம் MH370 மாயமானதைத் தொடர்ந்து, சீனாவில் உள்ள பயண முகவர்கள் மலேசியாவுக்கு விமான சீட்டை முன் பதிவு செய்து கொடுப்பதை அதிரடியாக நிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள்...

மலேசியாவில் ஜோயாலுக்காஸ் நகைக் கடை!

கோலாலம்பூர், மார்ச் 31 – மத்திய கிழக்கு நகரான துபாயிலும், இந்தியாவின் முக்கிய நகர்களிலும் மிகப் பிரபலமாக விளங்கி வரும் ஜோயாலுக்காஸ் நகைக்கடை, மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை மார்ச் 29ஆம்...

துருக்கிபயில் உள்ளாட்சித் தேர்தல் – ரெசிப் தயிப் எர்டோகன் மீண்டும் வெற்றி!

துருக்கி, மார்ச் 31 - துருக்கி பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய உள்ளாட்சித் தேர்தலில் அவரது நீதி மற்றும் முன்னேற்ற கட்சி (AKP )( 44%-46%) அதிகமான வாக்குகளைப்...