Home 2014 April

Monthly Archives: April 2014

நாடாளுமன்றத் தேர்தலால் பேஸ்புக், கூகுள், டுவிட்டருக்கு ரூ.500 கோடி லாபம் கிடைக்கும்!

புதுடெல்லி, ஏப்ரல் 1 - நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக கூகுள், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு ரூ. 500 கோடி வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் 7-ஆம் தேதி...

MH370: நஜிப் தேடும் பணிகளைப் பார்வையிட ஆஸ்திரேலியா செல்கிறார்!

கோலாலம்பூர், ஏப்ரல் 1- மாயமான MH370 மலேசிய விமானத்தைத் தேடும் அனைத்துலக நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட பிரதமர் நஜிப் துன் ரசாக் நாளை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குச் செல்கிறார். இது...

ஹேமமாலினி பற்றி பேஸ்புக்கில் அவதூறு பிரச்சாரம் – தேர்தல் ஆணையத்தில் புகார்!

மதுரா, ஏப்ரல் 1 - நடிகை ஹேமமாலினிக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. பாஜவில் நாடாளுமன்ற உறுப்பினராக  இருக்கும் நடிகை ஹேமமாலினி, தற்போது உ.பி....

தினமும் ஒயின் குடித்தால் மார்பக புற்றுநோய் ஏற்படும்!

ஏப்ரல் 1 - ஓராண்டுக்கு தினமும் ஒயின் குடித்தால், மார்பக புற்றுநோய் உட்பட உடலில் பல கட்டிகள் உருவாகும் அபாயம் உள்ளது என்று, சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. மிலன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, உலகம்...

பத்ம பூஷண் விருது பெற்ற கமலஹாசன், வைரமுத்து!

டெல்லி, ஏப்ரல் 1 - டெல்லியில் நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன், பாடாலாசிரியர் வைரமுத்து ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பத்ம பூஷன் விருது வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் கலைத் துறையில் சிறப்பான...

மலேசிய இந்து தர்ம மாமன்றத் தோற்றுநர் கரு.சாத்தையா காலமானார்!

கோலாலம்பூர், ஏப்ரல் 1 - மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தோற்றுநரும், அந்த இயக்கத்தின்  ஞான ஆசிரியருமான கரு. சாத்தையா நேற்று காலமானார். இவருக்கு வயது 74. இவர் சிறிது காலம் உடல்நலம்...

அமேசான் நிறுவனத்தின் ஜெர்மானிய கிளையில் ஊழியர்கள் போராட்டம்!

சியாட், ஏப்ரல் 1 - அமெரிக்காவின் சியாட்டிலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அமேசான் என்ற நிறுவனம், இணைய வர்த்தக மூலமாக மின்னணு பொருட்களை விற்பனை செய்துவருகிறது. ஜெர்மனியில் உள்ள இதன் ஒன்பது முக்கிய தளங்களில்,...

காக்பிட்டிலிருந்து கடைசியாகக் கிடைத்த வார்த்தைகள் “குட்நைட் மலேசியன் 370”

கோலாலம்பூர், ஏப்ரல் 1 - மாயமான மாஸ் MH370 விமானத்தில் இருந்து கடைசியாக அதிகாலை 1.19 மணிக்கு கிடைத்த வார்த்தைகள் "குட்நைட் மலேசியன் 370" என்பதை மலேசிய விமானப் போக்குவரத்து இலாகா நேற்று...

நடிகர் கார்த்திக், ஞானதேசிகன் சந்திப்பு!

சென்னை, ஏப்ரல் 1 - நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான கார்த்திக், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சந்தித்து பேசினார். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவராக...

தனிக்கட்சி தொடங்க மாட்டேன் – மு.க.அழகிரி!

நாமக்கல்,  ஏப்ரல் 1 - நாமக்கல்லில் இன்று மு.க.அழகிரி, தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தனது ஆதரவாளர்களை சந்திக்க வந்திருப்பதாக கூறிய அவரிடம் நிருபர்கள் கேட்ட...