Home 2014 September

Monthly Archives: September 2014

தலைநகரை மாற்றும் முயற்சியில் அர்ஜென்டினா அரசு!

பியூனஸ் அயர்ஸ், செப்டம்பர் 2 - அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் மாற்றப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அந்நாட்டின் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் இது பற்றி சூசகமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அர்ஜென்டினாவின் அதிபர்...

ஆண்கள் ஒத்துழைத்தால் பாலியல் வன்முறைகளைத் தடுக்கலாம் – ஐநாவில் மல்லிகா ஷெராவத்!

நியூயார்க், செப்டம்பர் 2 - "இந்தியாவில் 20 நிமிட இடைவெளியில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றாள். இதனை பெண்கள் மட்டுமே தடுக்க முடியாது. ஆண்களும் ஒத்துழைத்தால் இக்கொடுமைக்கு தீர்வு காண முடியும்" என...

அமெரிக்காவின் டென்வர் நகரில் விமான விபத்து – 5 பேர் பலி!

டென்வர், செப்டம்பர் 2 - அமெரிக்காவில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஐந்து பேரும் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில், பைப்பர் பி.ஏ. 46 என்ற விமானம்,...

மிகப்பெரும் ஜனநாயகப் போராட்டத்திற்குத் தயாராகும் ஹாங்காங்!

ஹாங்காங், செப்டம்பர் 2 - சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் சுதந்திரமான ஜனநாயக தேர்தலை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இங்கிலாந்தின் வசம் இருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு சீனாவுடன் இணைந்தது. ஒரு நாடு...

மாலைக்கண் நோயை குணமாக்கும் செவ்வாழைப்பழம்!

செப்டம்பர் 2 - எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும்,  சிலவற்றில் சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம்...

லிபியாவில் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

திரிபோலி, செப்டம்பர் 2 - லிபியத் தலைநகர் திரிபோலியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். அது தொடர்பான காணொளி ஒன்றையும் இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளனர். லிபியாவில் 'லிபியாவின் விடியல்' என்ற அமைப்பு தனியாட்சிக்காக கடும் ஆயுதப் போராட்டத்தை...
Vikram

இதுவரை வெளிவராத விக்ரமின் குடும்பப் படம் வெளியிடப்பட்டது!

சென்னை, செப்டம்பர் 2 - இதுவரை வெளிவராத நடிகர் விக்ரமின் குடும்பப் படம்  வெளியாகியுள்ளது. விக்ரமின் மனைவி, மற்றும் குழந்தைகள் பூங்காவில் இருந்தபோது எடுக்கப்பட்ட படம் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது. விக்ரமின் மகன் சினிமாவில்...

ஏ .ஆர் ரஹ்மான் என்னுடைய மாணவன் – டி . ராஜேந்தரின் ஆவேசம்! (காணொளி உள்ளே)

சென்னை, ஆகஸ்ட் 2 – நான் ‘டண்டனக்கா’ தான், ஆனால் இசையில் ஏ. ஆர் ரஹ்மான் என்னுடைய மாணவன் என ஆவேசத்துடன் பேசியுள்ளார்  டி . ராஜேந்தர். ஜிகர்தண்டா சிம்ஹா மற்றும் கருணாகரன் நடிப்பில்...

ஜப்பான் கல்வி முறையில் பிரதமர் மோடி ஆர்வம்!

தோக்கியோ, செப்டம்பர் 2 - ஜப்பானில் பாடத்திட்டங்களோடு, ஒழுக்கம், நன்னெறி கல்வி  ஆகியவையும் அளிக்கப்படுவது குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்  பிரதமர் நரேந்திர மோடி. 136 ஆண்டு பழமையான தோக்கியோவின்  தாய்மேய் தொடக்கப் பள்ளிக்கு நேற்று...

கியூபாவில் உலக நாடுகள் இறக்குமதி செய்யத் தடை!

ஹவானா, செப்டம்பர் 02 - கியூபாவில் நேற்று முதல் உலக நாடுகள் செய்து வந்த இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வர்த்தக நோக்கத்தோடு மக்கள் வாங்கும் பொருட்களுக்கு வரி விதிக்கவும் அங்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கரிபியன் தீவுகளில்...