Home 2014 December

Monthly Archives: December 2014

சென்னை என்றாலே ஜெயலலிதாவின் வழக்கு தான் ஞாபகம் வருகிறது – வழக்கறிஞர் ஆச்சார்யா

சென்னை, டிசம்பர் 2 - ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகாமல் இருக்க எப்படியெல்லாம் மிரட்டப்பட்டார் என்பது குறித்து வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்...

Modi inaugurates Nagaland Hornbill Festival, says Northeast has Natural Economic Zones!

Kisama, December 2 - Prime Minister Narendra Modi on Monday inaugurated the Hornbill Festival and Nagaland Statehood Day celebrations in Kisama. Modi, dressed as a Naga warrior,...

இம்ரான்கானைக் கொல்ல தற்கொலைப் படைத் தாக்குதல்: தீவிரவாதிகள் சதித் திட்டம்! 

லாகூர், டிசம்பர் 2 - பாகிஸ்தானின் ‘தெக்ரிக் இ இன்சாப்’ கட்சியின் தலைவர் இம்ரான் கானை தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்...

900 பேரை கொன்ற வழக்கு: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் விடுதலை!

கெய்ரோ, டிசம்பர் 1 - எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், 900 பேரை கொன்ற வழக்கில் இருந்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு 'அராப் ஸ்பிரிங்' (Arab Spring) என்ற பெயரில்...
Petrol Pumps

பெட்ரோல் விலை குறைந்தது – டீசல் விலை அதிகரிப்பு!

கோலாலம்பூர், டிசம்பர் 1 - டிசம்பருக்கான எண்ணெய் விலை நிர்ணயத்தில் ரோன் 95 மற்றும் ரோன் 97 ஆகியவற்றின் விலை தலா 4 காசு மற்றும் 9 காசும் குறைந்தது. அதன் படி, புதிய...

எபோலா பாதிப்பு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள்!

புதுடெல்லி, டிசம்பர் 1 - எபோலா நோய் உலக நாடுகளை நடுநடுங்க வைத்துள்ளதால், பல நாடுகள் ஆப்பிரிக்க மக்களுக்கு விசா வழங்க மறுத்துள்ளன. இந்நிலையில், இந்தியா அரசு, 'எபோலா நோய் தாக்குதல் இல்லை'...

உலகின் மிகப் பெரிய விமான நிலையம் துபாயில் உருவாகிறது!

துபாய், டிசம்பர் 1 - உலக அளவில் சுற்றுலா செல்ல சிறந்த நாடாகக் கருதப்படும் துபாயில், 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அதி நவீன விமான நிலையம் ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு முடிவு...

மாணவர்களுக்கு மூன்றாவது மொழி தேவை – மொகிதீன் யாசின் வலியுறுத்து

கோலாலம்பூர், டிசம்பர் 1 - மாணவ சமுதாயம், குறிப்பாக மலாய் மாணவர்கள் மலாய், ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவதாக வேறொரு மொழியிலும் தேர்ச்சி பெற வேண்டும் என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வலியுறுத்தியுள்ளார். அம்னோவின்...
Najib at UMNO assembly Nov 2014

மே 13ஐ விட மோசமான சம்பவம் நிகழக்கூடும் – அம்னோ மாநாட்டில் பேராளர் எச்சரிக்கை

கோலாலம்பூர், டிசம்பர் 1 - மலாய் மக்களுக்கான உரிமைகளும் முக்கியத்துவமும் தற்காக்கப்பட வேண்டும் என்றும் முன்னேற்றம் காண வேண்டும் என்றும் நடந்து முடிந்த அம்னோ மாநாட்டில் சிலாங்கூர் அம்னோ பேராளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நடக்கவில்லை எனில்...
David Beckham Footballer

கார் விபத்து: காயமின்றி தப்பிய காற்பந்து வீரர் பெக்காம் மகன்

இலண்டன், டிசம்பர் 1 - பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமும் அவரது மகனும் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது. எனினும் இருவரும் காயமின்றித் தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு லண்டனில் உள்ள ஆர்செனல்...