Home 2015 January

Monthly Archives: January 2015

Security guards hold a line to keep relatives away from the emergency area in a hospital where some of the injured from the stampede were admitted, in Shanghai, China, 01 January 2015. A stampede on New Year's Eve left 35 dead and more than 40 injured in Shanghai, marring celebrations that drew revellers around the world to ring in 2015. The accident occurred 25 minutes before midnight at the crowded Chen-Yi Square along the city's famed Huangpu River waterfront.

ஷங்காய் புத்தாண்டு கொண்டாட நெரிசலில் சிக்கி 36 பேர் மரணம் – 47 பேர் படுகாயம்!

ஷங்காய், ஜனவரி 1 - நேற்றிரவு சீனாவின் வர்த்தகத் தலைநகர் ஷங்காயில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட மக்கள் நெரிசலில் சிக்கி 36 பேர் இதுவரை மாண்டுள்ளனர். 47 பேர் படுகாயமடைந்துள்ளனர். (மேலும் செய்திகள்...
2015 New year

2015இல் எதிர்பாருங்கள்! முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளில் அதிரடி தொழில் நுட்ப மேம்பாடுகள்!

கோலாலம்பூர், ஜனவரி 1 – பிறந்திருக்கும் புத்தாண்டில் முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் பயனர்களுக்கும் செல்லியல் வாசகர்களுக்கும் இனிப்பான செய்திகள் காத்திருக்கின்றன. கணினிகளிலும் இணையத்திலும் தமிழ் மொழியின் செயல்பாட்டை எளிமைப் படுத்தும் நோக்கிலும் பயன்பாட்டைப்...
Fireworks explode near Malaysia's landmark Petronas Towers during the New Year celebrations in Kuala Lumpur, Malaysia, 01 January 2015. Malaysia celebrates the New Year 2015 in modest mood in honor to the victims of the Malaysia Airlines MH370 and MH17 plane tragedies and floods that hit the country at this time claimed 24 lives and more than 200,000 have been evacuated.

கோலாலம்பூர் இரட்டை கோபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்! ( படக் காட்சிகள்)

கோலாலம்பூர், ஜனவரி 1 - நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வெள்ளத்தின் காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் ஒரு புறம் - ஏர் ஆசியா விமானம் காணமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட நிம்மதிக்கு இடையில்,...

பெங்களூர் குண்டு வெடிப்பு – ஐஎஸ்ஐஎஸ் சதி வலையா? 

பெங்களூரு, டிசம்பர் 30 - பெங்களூரில் முக்கிய சாலைகளில் ஒன்றான சர்ச் சாலை அருகே, அண்மையில் வீரியம் குறைந்த வெடி குண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் பலியானதோடு,  இருவர் காயமடைந்துள்ளனர். கடந்த டிசம்பர் 28ஆம்...

ஏர் ஆசியா: பயணியின் சடலம் உயிர் காக்கும் கவசத்துடன் மீட்கப்பட்டதா?

ஜாகர்த்தா, ஜனவரி 1 - கடலில் இருந்து மீட்கப்பட்ட ஏர் ஆசியா பயணியின் சடலம் ஒன்று உயிர் காக்கும் கவசத்துடன் (life jacket) காணப்பட்டதாக வெளியான தகவல் பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது. இந்தோனேசிய தேடுதல்...

வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுடன் பிரதமர்!

கெமாமான், ஜனவரி 1 - அண்மைய வெள்ளப்பெருக்கில் தங்களின் பெற்றோர்  மூழ்கிப் பலியானதால் திரெங்கானுவில் ஆதரவற்றுப் போன 6 குழந்தைகளுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கணிசமான நேரத்தைச் செலவிட்டார். கெமாமான் மாநகராட்சி...
2015 New year

செல்லினம் – செல்லியல் – அஞ்சல் குழுமங்களின் 2015 புத்தாண்டு வாழ்த்துகள்!

கோலாலம்பூர், ஜனவரி 1 - இன்று பிறக்கின்ற 2015 புத்தாண்டு அனைவருக்கும் வாழ்வில் வளங்களையும், நலங்களையும், எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியையும் கொண்டு வர வேண்டுமென்றும் - இன்பமும், இனிமையும் அனைவரின் வாழ்க்கையிலும் சூழ வேண்டுமென்றும், செல்லினம்,...

பிரிட்டனில் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு – 7,000 கட்டிடங்களுக்கு ஆபத்து!

லண்டன், ஜனவரி 1  - பிரிட்டனில் கடல் நீர்மட்டம் அதிகரிப்பால், கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் உட்பட சுமார் 7,000 கட்டிடங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பிரிட்டனில் கடல் நீர்மட்டம்...

பிலிப்பைன்சில் ஏர் ஆசியா ஓடுபாதையை விட்டு விலகியது: 159 பயணிகள் உயிர் தப்பினர்!

மணிலா, டிசம்பர் 31 - பிலிப்பைன்ஸ் அனைத்துலக விமான நிலையம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை தரையிறங்கிய ஏர் ஆசியா செஸ்ட் நிறுவன விமானம் ஒன்று, ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. எனினும் ஓடுபாதைக்கு...

ஏர் ஆசியா: தொலைக்காட்சி காட்சிகளைக் கண்டு கதறியழுத பயணிகளின் குடும்பத்தார்

சுராபாயா, டிசம்பர்  31 - கடலில் மிதந்து கொண்டிருந்த ஏர் ஆசியா பயணியின் சடலம் மற்றும் விமானத்தின் பாகங்களை இந்தோனேசிய தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியதைக் கண்ட, ஏர் ஆசியா விமானப் பயணிகளின் குடும்பத்தார் கதறி...