Home 2015 January

Monthly Archives: January 2015

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் ஐநா தீர்மானம் தோல்வி!

ஜெனிவா, ஜனவரி 2 - பாலஸ்தீனத்தை, இஸ்ரேலில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கும், வரைவு (Draft) தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் கூட்டத்தில் தோல்வியடைந்தது. 5 நிரந்தர உறுப்பினர்கள் உள்பட 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்த வரைவு...

PM Modi brings in NITI Aayog to replace Planning Commission!

New Delhi, January 2 - The body that replaces the Planning Commission has came into being on New Year's Day. "Delighted to introduce NITI (National...

நடிகை அசின் வீட்டைக் கைப்பற்ற எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவு!

திருவனந்தபுரம், ஜனவரி 2 - கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகை அசினின் வீட்டை கைப்பற்ற எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகை அசினுக்கு கொச்சி ரவிபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த...

எபோலாவிற்கான தடுப்பு மருந்தினை கண்டு பிடித்துள்ள சீனா!

பெய்ஜிங், ஜனவரி 2 - மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா நோய்க்கான தடுப்பு மருந்தினை சீனா கண்டு பிடித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபிரியா, கினியா, சியாரா லியோன் ஆகியவற்றில்...
Tun Mahathir

தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் தயக்கம் ஏன்? – போயிங்கிற்கு மகாதீர் கேள்வி!  

கோலாலம்பூர், ஜனவரி 2 - விமானத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் போயிங் நிறுவனம் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவது ஏன் என முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கேள்வி எழுப்பி உள்ளார். ஏர்...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி!

பெங்களூரு, ஜனவரி 2 - தமக்கு சிறைத் தண்டனை விதித்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்...

2022 கால்பந்து உலகக் கோப்பைக்குத் தயாராக தொழிலாளர்களை பலி கொடுக்கிறதா கத்தார்?

டோஹா, ஜனவரி 2 - 2022-ம் ஆண்டில் மத்திய கிழக்கில் உள்ள கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ளன. அதற்கான கட்டுமானப் பணிகளை செய்து வரும் கத்தார் அரசு, தொழிலாளர்களை...

திரைவிமர்சனம் – “கப்பல்” – ஜாலியாக சிரித்துக் கொண்டே தாராளமாகப் பயணம் போகலாம்!  

ஜனவரி 2 - பொதுவாக ஒரு காதல் ஜோடிக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பினால், நண்பர்கள் சேர்த்து வைப்பார்கள். நண்பர்களே காதலுக்கு எதிரிகளாகி ஜோடியை பிரிக்க செயல்பட்டால்? இதுதான் ஒற்றை வரியில் கப்பல் திரைப்படத்தின் சுருக்கம்!. வைபவ்,...

சபா கடற்கரையில் ஆயிரக்கணக்கில் செத்து ஒதுங்கிய மீன்கள்! மீண்டும் பேரிடரா?

கோத்தாகினபாலு, ஜனவரி 2 - இதுவரை காணப்படாத வகையில் சபாவில் உள்ள பியூஃபோர்ட் நகரின் தென் மேற்கே உள்ள பின்சுலுக் கடற்கரையோரம் ஆயிரக்கணக்கான சிப்பி மீன்கள் (Shell fish) இறந்து கிடக்கின்றன. இது அப்பகுதியில்...

ஏர் ஆசியா: கறுப்புப் பெட்டியை தேட ஒருவாரம் ஆகலாம்!

பெங்காலான் பன், ஜனவரி  1 - மோசமான வானிலை காரணமாக கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானத்தை தேடும் முயற்சியை முழு வீச்சில் தொடர முடியாமல் மீட்புக் குழுவின் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என ஊடகத்...