Home 2015 July

Monthly Archives: July 2015

ரோன்97 எண்ணெய் லிட்டருக்கு 20 காசுகள் உயர்வு!

கோலாலம்பூர், ஜூலை 1 - இன்று முதல் ரோன்97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்வதாக உள்நாட்டு வாணிபம், கூட்டறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் ஹசான் மாலிக் நேற்று அறிவித்துள்ளார். எனினும்...

இந்தோனேசிய விமான விபத்து: பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!

மேடான், ஜூலை 1 - இந்தோனேசிய இராணுவ விமானம், சுமத்ரா தீவில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 122 பேர் பலியானதாக இந்தோனேசிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

முதலையால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் சடலமாக மீட்பு

பெலுரான், ஜூலை 1 - சுங்கை பெய்தானில் உள்ள கம்போங் கபுலுவில் முதலையால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், அவரது கால்கள் மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரம்சா லாவ் என்ற 57 வயதான அந்த ஆடவரின்...

இனி மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை அறிவிக்கப்படமாட்டாது – ஹசான் மாலிக்

கோலாலம்பூர், ஜூலை 1 - இனி மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை அறிவிக்கப்படமாட்டாது என உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹசான் மாலிக் தெரிவித்துள்ளார். "மாதத்தின் கடைசி நாளன்று விலைகளை...

இளவரசருக்கு ஜெட் விமானத்தைப் பிறந்தநாள் பரிசாக அளித்த ஜோகூர் சுல்தான்!

ஜோகூர் பாரு, ஜூலை 1 - ஜோகூர் இளவரசர் தனது பிறந்தநாளுக்கான பரிசாக ஜெட் விமானம் ஒன்றைப் பெற்றுள்ளார். இந்தப் பரிசை அளித்திருப்பது அவரது தந்தையும் ஜோகூர் சுல்தானுமான இப்ராகிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கந்தர்...
Gandhi Muthusamy PPP Vice President

முருகையா  ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது நல்லது – காந்தி முத்துசாமி

கோலாலம்பூர், ஜூலை 1 - பிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியசுக்கு எதிராக மஇகா-சங்கப் பதிவக விவகாரத்தில் அறிக்கை விடுத்திருந்த முன்னாள் டத்தோ டி.முருகையாவுக்கு பிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான...