Home 2015 July

Monthly Archives: July 2015

கேஎப்சி பற்றி சர்ச்சைக்குரிய பதிவைச் செய்தது நான் அல்ல – அகமட் மஸ்லான்

கோலாலம்பூர், ஜூலை 1 - மலேசியாவில் பொதுமக்கள் ஏழ்மை நிலையில் உள்ளார்கள் என்றால், எப்படி அடிக்கடி கேஎப்சி கடைகளுக்குச் சென்று உணவருந்த முடிகின்றது? எனத் துணை நிதியமைச்சர் டத்தோ அகமட் மஸ்லானின் பேஸ்புக்கில்...

மாரா முறைகேடு உறுதி செய்யும் நௌவ் குழுவின் அறிக்கை!

கோலாலம்பூர், ஜூலை 1 - மாரா பல்கலைக்கழக அதிகாரிகள் மெல்போர்னில் சொத்துக்கள் வாங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக நௌவ் குழு அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் நடைபெறும்...

பவர் ஸ்டார் நடிப்பில், லிங்கா பிரச்சினை சினிமாவாகிறது!

சென்னை, ஜூலை 1- ரஜினிகாந்தின் லிங்கா படத்தால் நட்டமடைந்ததாகக் கூறி விநியோகஸ்தர்கள், நட்டஈடு கேட்டுப் போராடி , கணிசமான தொகையையும் நட்ட ஈடாக ரஜினியிடமிருந்து பெற்றார்கள். அதுவும் போதாதென்று விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீண்டும்...

புத்தக விற்பனையில் அமேசானுக்கு முதல் இடம்; இரண்டாம் இடத்தில் பிளிப்கார்ட்!

புது டெல்லி, ஜூலை 1 - உலக அளவில் புத்தக விற்பனையில், இந்திய இணைய வர்த்தக நிறுவனமான 'பிளிப்கார்ட்டிற்கு' (Flipkart) இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. அதே சமயத்தில் அமெரிக்க நிறுவனமான அமேசான் முதல்...

மெட்ரோ தொடர்வண்டியில்  ஸ்டாலின்,விஜயகாந்த் சோதனைப் பயணம்!

சென்னை, ஜூலை 1- சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்ட மெட்ரோ தொடர்வண்டியில் இன்று ஸ்டாலின், விஜயகாந்த் இருவரும் பயணித்து, மெட்ரோ தொடர்வண்டிச் சேவையைச் சோதித்துள்ளனர். தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் இன்று காலை, கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை...

ஆர்.கே.நகரில் திமுக-வின் 50000 ஓட்டும் ஜெயலலிதாவிற்கே விழுந்தன!  

சென்னை, ஜூலை1- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 88.43 சதவீத வாக்குகள் பெற்று, அதாவது 1,50,722 ஓட்டுகள் பெற்று, முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுச் சாதனை மிக்க வெற்றிக் கனியைப் பறித்துள்ளார். இந்தத் தொகுதியில் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாகக்...

பிரேசிலில் கால்பதிக்கத் தொடங்கிய சியாவுமி!

பிரசிலியா, ஜூலை 1 - சீனாவின் திறன்பேசிகள் தயாரிப்பு நிறுவனமான சியாவுமி, ஆசியா அல்லாமல் முதல் முறையாகப் பிரேசிலில் தனது திறன்பேசிகள் தயாரிப்பினைத் தொடங்கி உள்ளது. ஆசியாவில் மிகக் குறுகிய காலத்தில் ஆப்பிள், சாம்சுங்...

இந்தோனேசியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு!

மேடான், (இந்தோனேசியா) - இந்தோனேசியாவின் மேடான் நகரில் நேற்று இராணுவ விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் இதுவரை 141 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. "இதுவரை 141...

இலங்கையின் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சேவை அறிவிக்க முடியாது:சிறீசேனா திட்டவட்டம்!

கொழும்பு, ஜூலை 1-இலங்கையில் வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சேவை அறிவிக்க முடியாது என இலங்கை அதிபரும், சுதந்திரக் கட்சியின்...

விவாகரத்தை அறிவித்த ஹாலிவுட்டின் பென்-கார்னர் தம்பதி!

கோலாலம்பூர், ஜூலை 1 - 'பியல் ஹார்பர்' (Pearl Harbor), 'டேர் டெவில்ஸ்' (Dare Devils) போன்ற படங்களைப் பார்த்தவர்கள் பென் ஆஃப்லெக் (42), ஜெனிஃபர் கார்னர் (43) தம்பதிகளை மறந்திருக்க வாய்ப்பில்லை. ஹாலிவுட்டின்...