Home 2015 July

Monthly Archives: July 2015

கமல் விரும்பிப் பார்த்த இந்திப்படம்!

சென்னை,ஜூலை 1- தேசிய விருது பெற்ற இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ள இந்திப்படம் கவுர் ஹரி தஸ்தான் - தி ஃபிரீடம் ஃபைல். இது ஒரியா சுதந்தரப் போராட்டவீரரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும்...

பிரதமராகப் போட்டியிடுவது உறுதி: சிறிசேனாவுக்கு ராஜபக்சே பதிலடி!

கொழும்பு,ஜூலை1- இலங்கைப் பாராளுமன்றத்தைச் சமீபத்தில் அதிபர் சிறிசேனா கலைத்ததை அடுத்து, ஆகஸ்டு 17-ந்தேதி அங்குப் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட ராஜபக்சே விரும்பினார். ஆனால், இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில்...

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்!

சென்னை, ஜூலை 1- 35 வருடங்களுக்கு முன்னால் ரஜினிகாந்திற்கு உருவான அசுர வளர்ச்சி போல், தற்போது சிவகார்த்திகேயனுக்கு உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, அவரது அடுத்த படத்திற்குப் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு...

டிஜிட்டல் இந்தியா திட்டத்தைத் தொடங்கி வைத்தார் மோடி.

புதுடில்லி, ஜூலை 1- இந்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி,இன்று  டில்லி ஐஜி விளையாட்டரங்கத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் தொடங்கி வைத்தார். குக்கிராமங்களில் வசிக்கும் மக்களும்...

குறுஞ்செய்தியின் தந்தை மட்டி மக்கொனென் காலமானார்!

பின்லாந்து, ஜூலை 1- கைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் முறையைக் கண்டறிந்தவர் மட்டி மக்கொனென். இவரது கண்டுபிடிப்பால் 1994-ஆம் ஆண்டு முதன் முறையாகக் கைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. மட்டி மக்கொனெனுக்கு வயது 63. இவர்...

விக்ரம் நடிக்கும் ‘மர்ம மனிதன்’படத்திற்குத் தாணுவால் சிக்கல்!

சென்னை,ஜூலை 1- நடிகர் விக்ரம் நடிக்கும் 'மர்ம மனிதன்' படப்பிடிப்பு துவங்கவிருந்த சமயத்தில், தயாரிப்பாளர் தாணு, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து, அப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். விகரம் பிரபு- பிரியா ஆனந்த் நடித்து,புது இயக்குநர்...

 சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் பயணிகள் வரத்துக் குறைந்தது!

சென்னை, ஜூலை 1- மெட்ரோ தொடர்வண்டியில் பயணம் செய்ய,தொடக்க நாளன்று கூட்டம் அலைமோதியது. பலர் குடும்பம் குடும்பமாகப் பயணம் செய்ய வந்தனர். ஆனால்,அடுத்த நாளே கூட்டம் குறையத் தொடங்கியது. இன்றோ பயணிகளின் எண்ணிக்கை மிகவும்...

குடியரசுத் தலைவர் இன்று பிற்பகல் திருப்பதியில் சாமி தரிசனம்!

திருப்பதி, ஜூலை 1- குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று விமானம் மூலம் ஜதராபாத் வந்தார்.நேற்றிரவு அவருக்கு ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் நரசிம்மன் விருந்தளித்தார். அதை தொடர்ந்து, இன்று பிற்பகலில் திருப்பதி...

பிஎஸ்என்எல் முறைகேடு: தயாநிதி மாறனிடம் இன்று சிபிஐ. விசாரணை!

புதுடில்லி,ஜூலை 1- கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் இணைப்புகளைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் டில்லியில் சிபிஐ இன்று விசாரணை நடத்துகிறது. மத்தியத் தொலை தொடர்புத் துறையின்...

கழுகின் மீது இலவசச் சவாரி – காகம் செய்த சாகசம்!

வாஷிங்டன், ஜூலை 1 - வானுயரப் பறந்து கொண்டிருந்த கழுகின் மீது காகம் ஒன்று சவாரி செய்த புகைப்படம் சமூக ஊடகங்களில் தற்போது வெகு வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான...