Home 2015 September

Monthly Archives: September 2015

ஷியா படையினர் நால்வரை உயிருடன் எரித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்!

பாக்தாத்-  ஷியா பிரிவுப் படையினர் நான்கு பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் உயிருடன் எரித்துக் கொன்று, அந்தக் கொடூரமான காணொளியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த நான்கு பேரும் இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு,...

பெர்சே 4.0 ஏற்பாட்டளர்களுக்கு 65,000 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும்!

செர்டாங் - பேரணி நடந்த பகுதிகளை சுத்தம் செய்வதற்கு செலவான 65,000 ரிங்கிட் கட்டணத்தை செலுத்தும் படி பெர்சே ஏற்பாட்டுக்குழுவினருக்கு இந்த வாரம் நோட்டீஸ் அனுப்பப்படும் என டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான்...

செப்டம்பர் 10ல் சர்வதேச இந்தி மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடில்லி - மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி சர்வதேச இந்தி மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். ‘இந்தி உலகம்: விரிவாக்கமும் நோக்கமும்’ என்னும் பொருளில் இந்திய...

அமிதாப் பச்சனின் டுவிட்டரில் ஊடுருவி ஆபாசக் காணொளிகள் பரப்பல்!

மும்பை - இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் டுவிட்டர் கணக்கில் ஊடுருவி, அதன் மூலம் ஆபாசக் காணொளிகளைப் பரப்பி வருகிறார்கள் சில சமூக விரோதிகள். இது தொடர்பாக அவர்  மும்பை காவல் நிலையத்தில் புகார்...

India’s economic growth slows to 7 per cent

New Delhi (dpa) - India's economy grew at a lower-than-expected 7 per cent between April to June, compared to 7.5 per cent in the...
Subra-Optometrics Conference-

“சவால் மிக்க பொறுப்பை அனைவருடனும் ஒன்றிணைந்து ஆற்றுவேன்” கிளைகளுக்கு நன்றி தெரிவித்து சுப்ரா!

கோலாலம்பூர் - தன் மேல் நம்பிக்கை வைத்து மஇகாவின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ள மஇகா கிளைகளுக்கு நன்றி தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் “சவால் மிக்க பொறுப்பை கடமையுணர்வுடனும், அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்தும் சிறப்பாக...

பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்ட பிகேஆர் உறுப்பினர் மாயம்!

பெர்லிஸ் - கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெர்சே 4 இரண்டாம் நாள் பேரணியில் கலந்து கொண்ட தங்களது உறுப்பினர் மாயமாகிவிட்டதை பெர்லிஸ் பிகேஆர் உறுதிப்படுத்தியுள்ளது. பஹ்ரி இப்ராகிம் (வயது 50) என்ற அந்த உறுப்பினரை...

டில்லி ஒளரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என மாற்ற எதிர்ப்பு!

புதுடில்லி – டில்லியிலுள்ள ஒளரங்கசீப் சாலையின்  பெயரை மாற்றி அதற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று இரு தினங்களுக்கு முன்பு டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பிற்கு முஸ்லீம் மதத்தினர்...

எண்ணெய்க் கப்பல் கடத்தல்: பின்புலமாகச் செயல்பட்ட சந்தேக நபர் கைது!

கோலாலம்பூர் - மலேசிய எண்ணெய்க் கப்பல் எம்டி ஆர்கிம் ஹார்மனி கடத்தப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் நபரை இந்தோனேசிய கடற்படை கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேற்கு ஜகார்த்தாவிலுள்ள குடியிருப்புப் பகுதியில் அந்த சந்தேக...

ரிங்கிட் மதிப்பு: 1 அமெரிக்க டாலருக்கு 4.15 ரிங்கிட்டாகப் பதிவு!

கோலாலம்பூர் - அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது. இன்று காலை 9.17 நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு 4.1500/1600 கிரீன்பேக் என்று பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 4.1950/1050...