Home 2015 October

Monthly Archives: October 2015

சடலத்தை வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றிய மெக்டொனால்ட்!

ஹாங் காங் - ஹாங் காங்கில் பிரபல சங்கிலித் தொடர் உணவகமான மெக்டொனால்ட், சமீபத்தில் அங்கு மிகப் பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளது. அந்த உணவகத்திற்கு உணவருந்த வந்த ஆதரவற்ற பெண்மணி...

திரைவிமர்சனம்: மறவன் – நெஞ்சைத் தொடும் மலேசிய திரைப்ப(பா)டம்!

கோலாலம்பூர் - பணம் காசு சம்பாதிக்க வேண்டும். விரைவில் வீடு கார் வாங்க வேண்டும். பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று கனவு காணும் ஒரு தோட்டத் தொழிலாளிக்கு இரண்டு...

துணைத் தலைவரா? உதவித் தலைவரா? தேவமணிக்காகக் காத்திருக்கும் மஇகா பேராளர்கள்!

கோலாலம்பூர் – மஇகா தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களும், அதைத் தொடர்ந்த தேர்தல்களும் ஒரு நிறைவை நாடியுள்ள நிலையில்- தேசியப் பொதுப் பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மஇகா பேராளர்களிடையே தற்போது பரபரப்பாகப் பேசப்படும் விவாதம்- நடப்பு உதவித் தலைவரான...

இந்தியாவைப் படமெடுங்கள் – அழைக்கிறது கூகுள்!

புது டெல்லி - இந்தியா மற்றும் அதன் கலாச்சாரத்தை மேலும் அறிந்து கொள்வதற்கு கூகுள் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. இந்த முயற்சியில் இந்திய மண்ணின் மைந்தர்களையும் பங்கேற்க அழைத்துள்ளது. ஒரு நாள்...

மார்க் சக்கர்பெர்க்கின் குழந்தைக்கு பெயர் வைக்க மறுத்த சீன அதிபர்!   

நியூ யார்க் - எத்தகைய மனக் கிளர்ச்சிகளிலும் சிக்கி விடக் கூடாது என்பதில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உறுதியாக இருப்பார் போல் தெரிகிறது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனக்கு விரைவில் பிறக்க இருக்கும் பெண் குழந்தைக்கு, சீன...

புலிக்கு கபாலி பாராட்டு!

சென்னை - சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதி ஹாசன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் புலி படம், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல்...

ஸ்டாலின் நடைபயணத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை – அழகிரி கிண்டல்!

சென்னை - ஸ்டாலின் 2016 தேர்தலை முன்னிறுத்தி நடத்தி வரும் 'நமக்கு நாமே' பயணம் குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி கூறி உள்ள கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது...
Selliyal Logo 440 x 215

‘செல்லியல்’ மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது!

கோலாலம்பூர் - தொழில்நுட்பப் பிரச்சனைகள் தற்போது களையப்பட்டு,  'செல்லியல்' தகவல் ஊடகம், இணையத்தின் மூலமும், செல்பேசி குறுஞ்செயலிகளின் மூலமும் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். கடந்த...

திரைவிமர்சனம்: புலி – வீரப் புலி! வெற்றிப் புலி! விவேகப் புலி!

கோலாலம்பூர் - 56 கிராமங்களை தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டு அங்குள்ள அப்பாவி மனிதர்களை ஆட்டிப் படைக்கிறார்கள் 'வேதாளங்கள்'. ஒருமுறை மருதீரனின் (விஜய்) காதலி பவளக்கொடியை (ஸ்ருதிஹாசன்) கடத்திக் கொண்டு போய்விடுகிறார்கள். வேதாளங்களை...

வெளிநாடு செல்லத் தடையை எதிர்த்து வழக்காட டோனி புவாவுக்கு நீதிமன்றம் அனுமதி!

கோலாலம்பூர் - நாட்டை விட்டு வெளியேற, மலேசியக் குடிநுழைவுத் துறை தனக்கு விதித்திருக்கும் தடையை எதிர்த்து, சீராய்வு மனு (judicial review) ஒன்றை சமர்ப்பித்து வழக்காட ஜசெக தலைவர்களில் ஒருவரும், பெட்டாலிங் ஜெயா...