Home 2015 October

Monthly Archives: October 2015

மலேசியாவில் புலி இன்று திரையீடு கண்டது!

கோலாலம்பூர் - இன்று திரையிடப்படுமா என மலேசிய இரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த 'புலி' திரைப்படம் இன்று பிற்பகல் 3.00 மணி முதல் மலேசியத் திரையரங்குகளில் திரையீடு கண்டது. லோட்டஸ் திரையரங்குகளில் பிற்பகல் 3.00 மணி...

அவள் வந்துவிட்டாள்! மலேசியா வந்துவிட்டாள்!

கோலாலம்பூர் - அஸ்ட்ரோ நிறுவன ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி மற்றும் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை திரிஷா இன்று மலேசியா வந்துள்ளார். நாளை அக்டோபர் 2-ம் தேதி...

Malaysian Indian Cine-fans eagerly waiting for the “Tiger”

Kuala Lumpur - Malaysian Indian cine-fans are eagerly waiting for the release of the much anticipated Vijay Movie "Puli" - which means Tiger. "Puli"...

பேஸ்புக், இன்ஸ்டாகிராமால் பாதிக்கப்பட்டிருக்கும் இரு மலேசிய அரச வாரிசுகள்!

கோலாலம்பூர் - நட்பு ஊடகங்களால் பல நன்மைகள் இருந்தாலும், பிரபலங்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் அது ஒரு வகையில் சிக்கலாகவே இருந்து வருகின்றது. யாரோ ஒருவர் எங்கோ இருந்து கொண்டு, நட்பு ஊடகங்களின் வழியாக அவர்களைப்...

தாய்மொழி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்: கமலநாதன் உறுதி

கோலாலம்பூர்- தாய்மொழி வகுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படாது என்றும் அந்த வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் கல்வித்துறை துணை அமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில், கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ...

புகை மூட்டத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று வியாழக்கிழமை திறப்பு!

பெட்டாலிங் ஜெயா- நாடு முழுவதும் நிலவிய மோசமான புகை மூட்டம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் இன்று வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த இரு தினங்களாக...

சத்யம் திரையரங்கில் மதியம் 12 மணிக்கு ‘புலி’ திரையீடு!

சென்னை - இன்று பிற்பகல் 12 மணியளவில் சென்னை சத்யம் திரையரங்கில் 'புலி'' படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்றும், அதற்கான டிக்கெட்டுகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் சென்னையிலுள்ள செல்லியல் வாசகர்கள் தகவல்...

திட்டமிட்டபடி மலேசியாவில் இன்று புலி வருமா?

கோலாலம்பூர் - புலி வருது.. புலி வருது.. என்று சொல்லி மக்களிடையே பலமான எதிர்பார்ப்புகள் உண்டான பிறகு, இன்று புலி திரைப்படம் வெளியாகவேண்டிய நாளில் அப்படத்தை முந்திக் கொண்டு சிக்கல் தான் வந்துள்ளது. இன்று...

அக்டோபரில் பெட்ரோல், டீசல் விலை 10 காசு அதிகரிப்பு

கோலாலம்பூர்- பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 10 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது அக்டோபர் மாதம் முழுவதும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலகச் சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை...

இலங்கை முன்னாள் அதிபரை  கொலை செய்ய முயன்றவர்களுக்கு 300 ஆண்டுகள் சிறை தண்டனை!

கொழும்பு - இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த 1999-ம் ஆண்டு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது அவரை கொலை செய்வதற்காக தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த...