Home 2015 December

Monthly Archives: December 2015

புத்தாண்டுக் கொண்டாட்டம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடிச் சலுகை!

புது டெல்லி - இந்தியாவின் மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், புத்தாண்டுக் கால சிறப்பு அறிவிப்பாக பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "உள்நாட்டு...

லித்தியம் பேட்டரியால் இயங்கும் சாதனங்களுக்கு ஏர் ஆசியா தடை!

கோலாலம்பூர் - விமானத்தில் லித்தியம் பேட்டரியால் இயங்கும் போக்குவரத்து சாதனங்களுக்கு ஏர் ஆசியா நிறுவனம் தடை விதித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ஏர் ஆசியா மற்றும் ஏர்...

ஜெயாவை ஒருமையில் திட்டிய விஜயகாந்த் – தாங்க முடியாமல் அதிமுக தொண்டர் தீக்குளிப்பு!

சென்னை - டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்கக் கோரி தேமுதிக சார்பாக தஞ்சையில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின் போது, விஜயகாந்த் மேடைக்கு எதிராக இருக்கும் நிழற்குடை...

“முட்டாள் தனமான பிரச்சனைகளுக்கு அதிக நேரத்தை வீணடிக்கின்றோம்” – கைரி

லங்காவி - லங்காவியில் நடைபெறும் இளைஞர் பாய்மர உலக சாம்பியன் போட்டியைக் காண அங்கு சென்றுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன், சிலுவை விவகாரத்தால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட வீடமைப்புப் பகுதியைப் பார்வையிட்டுள்ளார். அந்த...

“அதிமுகவுடன் பாஜக கள்ளக்காதல்” – தொடரும் இளங்கோவனின் அநாகரிகப் பேச்சு!

சென்னை - அதிமுக-பாஜக இடையே கள்ளக்காதல் உண்டு. தேர்தல் சமயங்களில் அது வெளிப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீண்டும் அநாகரிகமற்ற முறையில் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கருணாநிதி, காங்கிரசிற்கு கூட்டணி...

போலி மருத்துவச் சான்றிதழ் அளித்தால் 20 ஆண்டுகள் சிறை – ஊழல் தடுப்பு ஆணையம் சொல்கிறது!

கோலாலம்பூர் - பணியாளர்கள் போலியான மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவது சட்டப்படி மோசடிக் குற்றத்திற்கு ஈடானது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெரிவித்துள்ளது. எம்ஏசிசி-யின் சமுதாய கல்விப் பிரிவு அதிகாரி மொகமட் தார்மிஸ்...

இஸ்லாம் மதமாற்ற விவகாரங்கள் ஷரியா நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது!

புத்ராஜெயா - இஸ்லாம் மதமாற்ற விவகாரங்கள் அனைத்தும் ஷரியா நீதிமன்றத்தின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரங்களை சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க முடியாது என்றும்...

பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா – அதிர்ச்சித் தகவல்!

புது டெல்லி - உலகம் முழுவதும் இந்த ஆண்டு 110 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 9 பேர் இந்தியர்கள். ஆசியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் செய்தியாளர்கள் கொல்லப்படுவது அதிகம்....

சிலுவையை மறைக்க வண்ணம் பூசும் பணிகள் தீவிரம்!

  லங்காவி - கூரையின் மேல் சிலுவை போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் காற்றுக் குழாய்களை வைத்ததால் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அந்த வீடமைப்பு நிறுவனம், உடனடியாக சிலுவைத் தோற்றத்தை மறைக்க...
Wall Street Journal

“கேள்வி கேட்டதால் கணக்காய்வாளர்களை 1எம்டிபி நீக்கியது” – வால் ஸ்ட்ரீட் கூறுகின்றது.

கோலாலம்பூர் – சர்ச்சைக்குள்ளாகியுள்ள அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியின் முன்னாள் கணக்காய்வாளர்களான எர்ன்ஸ்ட் அண்ட் யங், கேபிஎம்ஜி ஆகியவை 1எம்டிபிக்கும் பெட்ரோ சவுதிக்கும் இடையிலான வணிக உடன்படிக்கை குறித்து கேள்வி கேட்டதால் அவற்றின்...