Home 2015 December

Monthly Archives: December 2015

நீதிமன்றத்தில் அமெரிக்கத் தொலைக்காட்சி புகழ் பில் கோஸ்பி மீது பாலியல் குற்றச்சாட்டுகள்!

பிலடெல்பியா – அமெரிக்காவின் பெனிசில்வானியா மாநிலத்தின் காவல் துறையினர் பிரபல அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகர் பில் கோஸ்பி (படம்) மீது நீதிமன்றத்தில் பாலியல் தாக்குதல் புகார்கள் அடங்கிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இருப்பினும் பில் கோஸ்பியின்...

பிரஜைகளின் திறன் மேம்பாட்டிற்காக 500 டாலர் வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் பிரஜைகள் தங்களின் சுய திறனை பல்வேறு வகையில் மேம்படுத்திக் கொள்ள, அந்நாட்டு அரசு புதிய திட்டம் ஒன்றை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்படுத்த இருக்கிறது. அந்தத்...

பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிர்ச்சி தரும் பதஞ்சலி – வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பாராட்டு!

நியூ யார்க் - இந்தியாவின் மிக முக்கிய யோகா குருக்களில் பாபா ராம்தேவும் ஒருவர். பிரதமர் மோடி முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை பலருக்கு இவர் பரிட்சயமானவர். ஆன்மிக கருத்துகள் மட்டுமல்லாது அரசியல்...

தமிழகத்தின் மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் காலமானார்!

சென்னை – தமிழகத்தின் மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) ஐயா அவர்கள் (படம்) இயற்கை எய்தினார் என்ற செய்தியை முனைவர் மு.இளங்கோவன் செல்லியல்...

1எம்டிபி ஆதாரங்களை வால் ஸ்ட்ரீட் வெளியிட வேண்டும் – பிஏசி கூறுகின்றது!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புடைய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பொதுக்கணக்குக் குழு (Public Accounts Committee), 'த வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' பத்திரிக்கையிடம் கூறுகின்றது. "குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களிடம் கேள்வி எழுப்ப முடியாது. உண்மைகளின்...

விசாகப்பட்டினத்தில் மைக்ரோசாப்ட் சிறப்பு மையம் – நாதெல்லா ஒப்புதல்!

ஐதராபாத் - பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து நட்பு பாராட்டி வந்ததன் விளைவாக மைக்ரோசாப்ட், கூகுள், சியாவுமி என பல்வேறு நிறுவனங்களும் தங்களது பார்வையை பெங்களூர், தமிழகம்...

காங்கிரஸ் முன்னாள் அமைச்சருடன் நடிகர் சூர்யா சந்திப்பு!

சென்னை - நடிகர் சூர்யா, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சருமான சசி தரூரை, தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

திறன்பேசிகளில் ‘பேனிக் பட்டன்’ – இந்திய அரசிடம் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒப்புதல்!

புது டெல்லி - பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த விரும்பிய இந்திய அரசு, ஆபத்தான நேரங்களில் பெண்கள் எளிதாக காவல்துறையை உதவிக்கு அழைப்பதற்காக 'பேனிக் பட்டன்' (Panic Button)...

அல்தான்துயாவின் குடிநுழைவுப் பதிவுகள் அழிக்கப்படவில்லை – சாஹிட் உறுதி!

கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் மலேசிய குடிநுழைவுப் பதிவுகள் அனைத்தும் அழிக்கப்படவில்லை என்பதை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, அந்தப் பதிவுகள் யாரும் மர்ம...

மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமை விரட்டிய கபில் தேவ்! 

மும்பை - இந்தியாவிற்கு முதன்முதலாக உலகக் கோப்பைப் பெற்றுத் தந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ், ஒருமுறை இந்திய வீரர்களின் அறைக்குள் நுழைந்த கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிமை...