Home 2016 November

Monthly Archives: November 2016

‘நீதிமன்றத்தில் முறையிடுவோம்’ – சரத், ராதாரவி அறிவிப்பு!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கூடியது. தமிழ்த்தாய் வாழ்த்துவுடன் துவங்கிய இக்கூட்டத்தில், செயலாளர் விஷால் வரவேற்புரை ஆற்றினார். அதன் பின்னர் நூற்றாண்டு...

கோவளத்தில் ஜப்பான் சுற்றுலாப் பயணி மீது பாலியல் வன்முறை!

திருவனந்தபுரம் - கேரள மாநிலம் கோவளத்தில் சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை அங்குள்ள வியாபாரி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார். 35 வயதான அப்பெண் தங்கும்விடுதி அறை ஒன்றில் இரத்தப் போக்குடன் காணப்பட்டுள்ளார். உடனடியாக...

மரியா சின் விடுதலை விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும்!

கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா சார்பாக தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்றது. இதற்கிடையில், மரியா சின் அப்துல்லாவைச் சந்தித்து சட்ட ஆலோசனைகளைப் பெற அவரது...

கேலிச்சித்திர ஓவியர் சுனார் பிணையில் விடுதலை!

ஜோர்ஜ் டவுன் - நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட கேலிச்சித்திர ஓவியர் சுனார் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டார். சுனார் என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவரது இயற்பெயர்...

உடல் பருமனைக் குறைப்போம் – மோடி, சல்மான் கான் அறிவுரை

மும்பை - முறுக்கேறிய கட்டுமஸ்தான உடலோடும், சிக்ஸ் பேக் எனப்படும் தொப்பையில்லாத வயிற்றுத் தசைகளுடனும், 50 வயதிலும் கட்டழகனாக இந்திப் படவுலகில் வலம் வருபவர் சல்மான் கான். உடல் பருமனுக்கு எதிரான இயக்கம் இந்தியாவில்...

ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமையா? பொய்ச் செய்தி என துணையமைச்சர் மறுப்பு!

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மலேசியக் குடியுரிமை பெற்றுள்ளார் என இந்தியாவின் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை என உள்துறை துணையமைச்சர் நூர் ஜாஸ்லான் முகமட்...

உலகப் பார்வை: பிடல் காஸ்ட்ரோ – கென்னடிக்கே மிரட்டலாக விளங்கிய வரலாற்று நாயகன்!

(பிடல் காஸ்ட்ரோவுக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடிக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு மோதல் – அதன் காரணமாக அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் மூன்றாவது உலகப் போரே வெடிக்கப் போகின்றது  என்னும் அளவுக்கு...

ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாகத் தகவல்!

கோலாலம்பூர் - இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய விசாரணைக் குழு மற்றும்...

பாகிஸ்தானில் புதிய இராணுவத் தளபதி நியமனம்!

இஸ்லாமாபாத் – நேற்று நவம்பர் 26-ஆம் தேதி பாகிஸ்தானின் தீவிரவாதிகள் சிலர் மும்பையில் நுழைந்து தாக்குதல் நடத்தி பலர் உயிரிழந்த சம்பவம் நினைவுகூரப்பட்ட வேளையில், பாகிஸ்தானின் புதிய இராணுவத் தளபதியாக குவாமார் ஜாவேத்...

காஸ்ட்ரோவுக்கு கலைஞர் கருணாநிதியின் கவிதாஞ்சலி!

சென்னை - நேற்றிரவு  வெள்ளிக்கிழமை (கியூபா நேரப்படி) காலமான கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்காக வரைந்துள்ள இரங்கல் செய்தியில் "அமெரிக்காவின் காலுக்கு அணியாக ஆக வேண்டும் கியூபா என்று ஆதிக்கபுரியினர் முனைந்த...