Home 2016 November

Monthly Archives: November 2016

கமலைப் பிரிவதாக கௌதமி பகிரங்க அறிவிப்பு!

சென்னை - நடிகர் கமல்ஹாசனுடன் கடந்த 13 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்த நடிகை கௌதமி, மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரை விட்டுப் பிரிவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது குறித்து கௌதமி தனது டுவிட்டரில்...

முலுவில் மாயமான ஆஸ்திரேலியர் உயிருடன் மீட்கப்பட்டார்!

மிரி - முலு தேசியப் பூங்காவில் மாயமான ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஆண்ட்ரியூ கேஸ்கெல் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 20-ம் தேதி முலு தேசியப் பூங்காவில் தனியாகப் பயணம் செய்த அவர், அன்று...

இந்தோனிசிய கார்கோ விமானத்தின் பாகங்கள் காணப்பட்டன!

ஜகார்த்தா - நேற்று திங்கட்கிழமை 4 பணியாளர்களுடன் மாயமான இந்தோனிசிய கார்கோ விமானம் ஒன்றின் பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். முற்றிலும் உருகுலைந்து போன அவ்விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் இறந்துவிட்டதாக இந்தோனிசியப்...

சிமி தீவிரவாதிகள் கொல்லப்பட்டத்தில் சந்தேகம் – சிபிஐ விசாரிக்க கோரிக்கை!

போபால் - பாதுகாவலரைக் கொலை செய்து விட்டு, போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 8 சிமி பயங்கரவாதிகள், மாலிகேடா என்ற கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த போது, அவர்களைச் சுற்றி வளைத்த...

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு – வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்!

சென்னை - தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை நேற்று திங்கட்கிழமை முதல் துவங்கியுள்ளது. உடுமலைப்பேட்டையில் அதிகபட்ச மழையாக நேற்று 12 செ.மீ மழை பெய்துள்ளது. இதனையடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின்...

முலுவில் மாயமான ஆஸ்திரேலியரின் குடும்பத்தினர் மலேசியா வருகை!

மிரி - முலு தேசியப் பூங்காவில் மாயமான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரியூ கேஸ்கெல் என்ற சுற்றுலாப் பயணியைத் தேடும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் நேற்று...

நஜிப் சீனா வருகை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமா?

பெய்ஜிங் – இன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தந்தையார் துன் அப்துல் ரசாக், பிரதமராகப் பதவியேற்றிருந்த 1974-ஆம் ஆண்டு காலகட்டம். யாரும் எதிர்பாராத வண்ணம் சீனாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு...

பேராக்கின் 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘மெக் டொனால்டு’ கடை மூடப்படுகின்றது!

ஈப்போ - பேராக்கில் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்த முதல் மற்றும் மிகப் பழமையான மெக் டொனால்டு கடை இந்த மாத இறுதியோடு அதன் சேவையை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980-ம்...