Home 2016 November

Monthly Archives: November 2016

முன்னாள் தேர்தல் ஆணையர் அப்துல் ரஷித் பெர்சத்துவில் இணைந்தார்!

கோலாலம்பூர் - தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷித் ரஹ்மான் இன்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவில் இணைந்தார். இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்...

இந்தியாவில் ஜியோ 4ஜி சேவை – மார்ச் வரையில் முற்றிலும் இலவசம்!

புதுடெல்லி - ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ 4ஜி சேவை அறிமுகமான நாள் முதல் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் 3-ம் தேதியோடு இலவச சேவை நிறைவிற்கு வருவதாக...

சென்னையில் முதன் முறையாக 11 மாடிக் கட்டிடம் குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது!

சென்னை - கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி, சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 61 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அக்கட்டிடத்திற்கு அருகில் இருந்த...

ஐஎஸ் அச்சுறுத்தல்: இந்தியாவிலுள்ள அமெரிக்கர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

புதுடெல்லி - இந்தியாவில் மேற்கத்தியர்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக, வெளியான ஊடகச் செய்திகளை அறிந்த அமெரிக்கா, இந்தியாவில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமகன்களை எச்சரிக்கையுடன்...

கமலைப் பிரிந்து சமூக சேவையில் நுழையும் கௌதமி!

சென்னை - அண்மையில் கௌதமியின் டுவிட்டர் பக்கத்தை அலங்கரித்தது ஒரு வித்தியாசமான சந்திப்பு புகைப்படம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கௌதமி அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் அந்த செய்தியைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கௌதமி,...

நஜிப்பின் சீன வருகை – 144 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் 14 உடன்படிக்கைகள்!

பெய்ஜிங் – மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சீனாவுக்கான ஆறு நாள் அதிகாரபூர்வ வருகையை முன்னிட்டு வரலாற்று பூர்வ அளவில் 14 உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 144 பில்லியன்...

மொகிதின் யாசின் மீது காவல் துறை விசாரணை!

கோலாலம்பூர் – அமைச்சரவைக் கூட்டத்தின் குறிப்புகளை பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவித்த காரணத்தால், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் 1972-ஆம் ஆண்டின் அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தை மீறியிருக்கின்றாரா என்பது குறித்து காவல்...

Trump describes new Clinton emails as “the motherlode”

Washington - US Republican presidential candidate Donald Trump said Monday a new FBI investigation into thousands of emails is another demonstration of Democratic candidate...

தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவு!

சென்னை - நாகர்கோவில் நியூ திரையரங்கு உரிமையாளர் டேவிட், தயாரிப்பாளர் தாணுவுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில், சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. வரும் நவம்பர் 28-ம் தேதிக்குள், தாணுவை கைது செய்து...

“புதிய கட்சியா? மீண்டும் மஇகாவா?” – எஞ்சியுள்ள பழனிவேல் தரப்பினரிடையே குழப்பம்!

கோலாலம்பூர் – மஇகாவிலிருந்து விலகி நின்று தங்களின் தனித்த போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஆதரவாளர்களில் கணிசமான பிரிவினர், டத்தோ சோதிநாதன் தலைமையில் அண்மையில்...