Home 2016 November

Monthly Archives: November 2016

இன்னும் 20 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன் – தலாய்லாமா கூறுகின்றார்!

தரம்சாலா - மக்களுக்கு சேவை செய்ய தான் இன்னும் 20 ஆண்டுகள் வாழ விரும்புவதாக 81 வயதான தலாய்லாமா தெரிவித்துள்ளார். தலாய்லாமா நீண்ட நாட்கள் வாழ, பென்போ, பெமாக்கோ திபெத்திய அமைப்பைச் சேர்ந்த புத்த...

சோரோஸ் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை – காலிட் அறிவிப்பு!

சுபாங் ஜெயா - உள்ளூர் சமூக அமைப்புகள் மற்றும் செய்தி இணையதளத்திற்கு, அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் நிதி வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய சிறப்புப் பணிக் குழு அமைக்கப்படும் என...

சஞ்சீவன் வீட்டில் காவல் துறை அதிரடி சோதனை!

காஜாங் - மைவாட்ச் எனப்படும் குற்றத் தடுப்பு அரசு சார்பற்ற இயக்கத்தை நடத்தி வரும் டத்தோ ஆர்.சஞ்சீவனின் காஜாங் நகர் இல்லத்தில் காவல் துறை தலைமையகம் புக்கிட் அமான் நடத்திய அதிரடி சோதனையில்,...

சனிக்கிழமை மலேசியாகினி அலுவலகம் முன்பு பேரணி – ஜமால் அறிவிப்பு!

கோலாலம்பூர் - வரும் நவம்பர் 19-ம் தேதி டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த சிவப்புச் சட்டைப் பேரணிக்கு மாற்றாக,  வரும் சனிக்கிழமை மலேசியாகினி அலுவலகத்திற்கு வெளியே பேரணி நடைபெறுமென சுங்கை பெசார் அம்னோ...

Hong Kong Airport to become tourist drawn with Skycity shopping hub

Hong Kong - Expansion plans are advancing for Hong Kong's international airport which will see a huge shopping and entertainment complex called Skycity built...

நோத்தோ திட்டம்: 800க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான எழுத்துருக்கள்

கூகுளின் ‘நோத்தோ’ (NotTo) திட்டம்  அனைத்து மொழிகளுக்கும்,  சீரான உரு அமைப்பைக் கொண்ட எழுத்துருக்களை (fonts) உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம். இந்தத் திட்டம் கடந்த ஆறாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. கணினிகளின் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம்...

அர்விந்த் கெஜ்ரிவாலும் கைது!

புதுடில்லி -  நேற்று முன்தினம் முன்னாள் இராணுவ வீரர் ராம் கிஷன் கிரெவால் என்பவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து புதுடில்லியில் அந்த சம்பவத்தை அரசியல் கட்சித் தலைவர்கள்...

டெல்லியில் ராகுல் காந்தி கைது!

புதுடெல்லி - டெல்லியில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது சடலத்தைக் காண ராம் மனோகர் ரோஹியா மருத்துவமனைக்குச் சென்ற காங்கிரஸ் உதவித் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி...

மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம் வெற்றிகரமாகத் தகர்க்கப்பட்டது!

சென்னை - மவுலிவாக்கத்தில் இருந்த 11 மாடிக் கட்டிடம் பாதுகாப்பான முறையில் வெற்றிகரமாகத் தகர்க்கப்பட்டது. சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டதில், சுமார் 10 நொடிகளில் கட்டிடம் தூள் தூளாக உடைந்து நொறுங்கியது. இதனால் அப்பகுதி...

நவ 4-ல் ஜகார்த்தா செல்வதைத் தவிருங்கள் – மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்து!

கோலாலம்பூர் - ஜகார்த்தா ஆளுநர் பாசுகி ஜாகாஜா பூர்னாமாவுக்கு எதிராக வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 4 ) ஜகார்த்தாவில் போராட்டம் நடைபெறவுள்ளதால், அந்நாளில் ஜகார்த்தா செல்வதைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தோனிசியாவிற்கான மலேசியப் பிரதிநிதி...