Home 2017 April

Monthly Archives: April 2017

ஏவுகணைகளைப் பரிசோதித்தது வடகொரியா: அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடி!

சியோல் - பியோங்யாங்கிலிருந்து வடக்கே இன்று சனிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்த்தது வடகொரியா. வடகொரியாவின் இந்த செயல்பாடு, அமெரிக்காவை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதோடு, வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலைக்...

அபு சயாஃப்பின் முக்கியத் தலைவன் அல் ஹாப்சி கொல்லப்பட்டான்!

கோத்தா கினபாலு - மலேசியாவால் தேடப்பட்டு வந்த அதிபயங்கர தீவிரவாதியான அபு சயாஃப் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவனான அல் ஹாப்சி மிசாயா, பிலிப்பைன்ஸ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். சபா கிழக்குக் கடற்கரைப் பகுதியில், பல்வேறு...

ஜிம்மில் உடற்பயிற்சியைத் தொடங்கிய பிரதமர் நஜிப்!

கோலாலம்பூர் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது பரபரப்பான நாளைத் தொடங்குவதற்கு முன்பாக உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று சனிக்கிழமை இது குறித்துத் தனது பேஸ்புக்...

சமயப்பள்ளி மாணவர் மரணம்: உதவி வார்டனுக்கு மே 3 வரை காவல்!

ஜோகூர் பாரு - கோத்தா திங்கியில் உள்ள சமயப்பள்ளியில் படித்து வந்த 11 வயது மாணவர் மொகமட் தாகிவ் அமினைச் சித்திரவதைப்படுத்தி, அவர் மரணமடையக் காரணமாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அப்பள்ளியின் உதவி பாதுகாவலர்...

N Korea fires missile hours after US calls for ‘new pressure’

Washington/Seoul  - North Korea attempted to fire a ballistic missile early Saturday, the US and South Korea said, just hours after US Secretary of...

திரைவிமர்சனம்: ‘பாகுபலி 2’ – கட்டப்பா நல்லவரா? கெட்டவரா?

கோலாலம்பூர் - படம் பார்க்கலாமா? என்ற பேச்சுக்கே இடமில்லாமல், சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத அற்புதமான திரையரங்கு அனுபவம் கொடுக்கும் ஒரு திரைப்படம் 'பாகுபலி 2'. பாதியில் படித்து வைக்கப்பட்ட சுவாரசிய நாவல் போல்,...

தமிழ் நூல்கள் வெளியீட்டிற்கு மஇகா துணை நிற்கும்! – சுப்ரா

கோலாலம்பூர் - கடந்த செவ்வாய்க்கிழமை (25 ஏப்ரல்) மஇகா தலைமையகத்தின் நேதாஜி அரங்கில் நடைபெற்ற எழுத்தாளரும், செல்லியல் ஊடகத்தின் ஆசிரியருமான இரா.முத்தரசன் எழுதிய 'மண்மாற்றம்' நாவல் மற்றும் 'செல்லியல் பார்வைகள்' கட்டுரைத் தொகுப்பு...

மன்னார்குடியில் டெல்லி காவல் துறை அதிரடி சோதனை!

சென்னை - அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை விசாரணை செய்யும் டெல்லி காவல் துறையினர், சென்னை வந்திருப்பதோடு, தினகரனின் பூர்வீக ஊரான மன்னார்குடி சென்று அங்கு பணி ஓய்வு பெற்ற...

4,500 ரிங்கிட்டுக்கு மலேசியக் குடியுரிமை: போலி ஆசாமியின் நடவடிக்கை அம்பலம்!

மலாக்கா - போலி மலேசிய அடையாள அட்டைகளை 4,500 முதல் 10,000 ரிங்கிட் வரையிலான விலையில் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்து வந்த நபரின் நடவடிக்கைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தேசியப் பதிவு இலாகாவில் 10...

வினு சக்கரவர்த்தி காலமானார்!

சென்னை - பல படங்களில் வில்லனாகவும், நகைச்சுவைப் பாத்திரங்களிலும் நடித்திருக்கும் பிரபல தமிழ்ப்பட நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார். அவரது கம்பீரமான குரலும், தெளிவானத் தமிழ் உச்சரிப்பும் தமிழ்ப்பட இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த அம்சங்களாகும்.