Home 2017 April

Monthly Archives: April 2017

நடிகர் வினோத் கன்னா மறைவு: இந்தியத் திரையுலகம் இரங்கல்!

புதுடெல்லி - புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் வினோத் கன்னா, இன்று வியாழக்கிழமை காலமானார். கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வினோத் கன்னா, சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். வினோத் கன்னாவின் மறைவு...

தினகரன் சென்னை கொண்டுவரப்பட்டார்

சென்னை - டெல்லி காவல் துறையினரால் 5 நாள் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் டிடிவி தினகரன், இன்று வியாழக்கிழமை சென்னை கொண்டுவரப்பட்டார். அங்கு மத்திய அரசு மையத்தில் அவர் விசாரிக்கப்படுகின்றார். மற்ற சில இடங்களுக்கும்...

வாட்சாப் குழு நிர்வாகிகளே கவனம்: தவறான தகவல் பகிர்ந்தால் நடவடிக்கை!

கோலாலம்பூர் - தேச அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தவறான தகவல்கள் தங்களது குழுவில் பரவுவதைத் தடுக்காத வாட்சாப் குழு நிர்வாகிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு தெரிவித்திருக்கிறது. இது...

பேஸ்புக்கில் எழுதுவது எப்படி? – டெல்லி பல்கலைக்கழகம் பாடமெடுக்கிறது!

டெல்லி - பேஸ்புக்கில் எழுதுவது எப்படி? - இது என்னங்க புது கேள்வியா இருக்கு? அதான் தினமும் எழுதுறோமே? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், டெல்லி பல்கலைக்கழகம் தனது ஆங்கில துறையில், கல்விசார்ந்த எழுத்துப்...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்: 3 இராணுவ வீரர்கள் மரணம்!

ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகில் உள்ள பன்ஞ்காம் என்ற இடத்தில், அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் அங்கு இருந்த இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 3 இந்திய இராணுவ...

சமயப் பள்ளி மாணவர் மரணம்: அதிவிரைவாக விசாரணை நடத்த நஜிப் உத்தரவு!

கோலாலம்பூர் - கோத்தா திங்கியில் உள்ள சமயப் பள்ளியில் படித்து வந்த மொகமட் தாகிவ் அமின் (வயது 11) என்ற மாணவர் அப்பள்ளியின் துணை வார்டனால் சித்ரவதை செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று...

துபாயில் மாணவர்களுக்கான உயரிய விருது பெற்ற ‘தங்கமீன்கள்’ சாதனா!

சென்னை - ராம் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த 'தங்கமீன்கள்' திரைப்படத்தில் நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற சாதனா, துபாயில் மாணவர்களுக்கான உயரிய விருதினைப் பெற்றிருக்கிறார். இத்தகவலை இயக்குநர்...

தினகரனுக்கு 5 நாள் தடுப்புக் காவல்!

புதுடில்லி - நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க புதுடில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. முதலில் காவல் துறையினர்...

‘அச்சம் தவிர்’ போஸ்டரில் இந்தக் குறிப்புகளையெல்லாம் கவனித்தீர்களா?

கோலாலம்பூர் - மலேசியாவின் பிரபல முகங்கள், வானொலியில் தினமும் கேட்டு ரசிக்கும் குரல்கள்,  தன்னம்பிக்கையை அளிக்கும் தலைப்பு, சிங்கப்பூர், மலேசியா என இருநாட்டு இயக்குநர்களின் கைவண்ணத்தில் திகிலும், சுவாரசியமும் நிறைந்த உண்மைச் சம்பவத்தை...

தினகரனை 7 நாட்கள் காவலில் வைக்க போலீஸ் கோரிக்கை – வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

டெல்லி - தேர்தல் ஆணையத்திற்கு லஞ்ச கொடுக்க முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனை, நீதிமன்றத்தில் நிறுத்திய டெல்லி காவல்துறையினர் அவரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய...