Home 2017 May

Monthly Archives: May 2017

Priest held by Philippine militants begs Duterte to withdraw forces

Marawi City, Philippines – A Catholic priest abducted by Islamist militants who have laid seige to a southern Philippine city said he was being...

இலண்டனில் தமிழ் படிக்கும் ஜெர்மானியர்!

இலண்டன் - இலண்டனில் வசிக்கும் ஜெர்மன் நாட்டுக்காரர் ஒருவர் தமிழ் மீது ஆர்வம் கொண்டு, தனது 65-வது வயதிலும் அடிப்படைத் தமிழ் மொழியை இலக்கணத்தோடு பயின்று வருகிறார் என்ற சுவாரசியமான தகவலை, இலண்டனில்...

பாங்காக் இரயில் நிலையத்தில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது!

பாங்காக் - நேற்று செவ்வாய்க்கிழமை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், இரயில் நிலையம் ஒன்றின் அருகே, பைப் வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டிருக்கின்றது. அதனை நிபுணர்கள் உதவியோடு அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள் தாய்லாந்து அதிகாரிகள். கடந்த வாரம் தான்...

மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஒடிசி இசைப் பயிலரங்கு மாணவர்கள்!

கோலாலம்பூர் - ஒடிசி இசைப் பயிலரங்கு மாணவர்களின் முயற்சியில் மிகச் சிறப்பாக உருவாப்பட்ட, ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை பெட்டாலிங் ஜெயா, லைப் ஆர்ட்ஸ் மையத்தில்...

“நீ கருப்பனாகப் பிறந்தது தவறு” – சினேகனின் பேச்சால் எரிச்சலடைந்த இளையராஜா!

சென்னை - இயக்குநர் பிரபாகரனின், "ஒரு இயக்குநரின் காதல் டைரி" என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பதால் அவரும் இசை வெளியீட்டு...

3 Malaysian Students questioned by Manchester Police

PUTRAJAYA - The Ministry of Foreign Affairs has announced having received reports that on 29 May 2017 at 5.40 pm (local time), three (3) Malaysian...

ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுக்குச் சொந்தமாகிறது!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 68 சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை...

அகிலன் தணிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் – தங்கப்பதக்கம் – மஇகா வழங்கியது!

கோலாலம்பூர் -மலேசியஇந்திய சமுதாயத்திற்கே தனது அபாரமான, துணிச்சலான போட்டித் திறனால் பெருமை சேர்த்திருக்கும் அகிலன் தணியைக் கௌரவிக்கும் வண்ணம் நேற்று நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் அகிலனுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் ஊக்குவிப்புத்...

‘தி ஸ்டார்’ மீது தேசத் துரோக விசாரணை – காலிட் தகவல்!

கோலாலம்பூர் - கடந்த மே 27-ம் தேதி, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் புகைப்படத்தின் மேல் செய்தியில், மலேசியத் தீவிரவாதிகள் பற்றிய செய்தியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கும் 'தி ஸ்டார்' பத்திரிகை மீது தேசத்...

“தைப்பிங்கைத் தக்க வைக்காத கேவியஸ் கேமரன் மலையைக் கேட்பது நியாயமா?” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை (28 மே 2017) மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் மைபிபிபி கட்சியின் புக்கிட் பிந்தாங் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்த சில சர்ச்சைக்குரிய...