Home 2017 June

Monthly Archives: June 2017

2018 முதல் நெடுஞ்சாலைகளில் 100 ஏஇஎஸ் கேமராக்கள்!

கோலாலம்பூர் - 2018-ம் ஆண்டு முதல் நாடெங்கிலும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களைக் கண்காணிக்க 100 ஏஇஎஸ் கேமராக்கள் (Automated Enforcement System) பொருத்தப்படும் என துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோ அப்துல் அசிஸ் கப்ராவி...

ராம்நாத்துக்கு மாற்று வேட்பாளராக வெங்கையா மனுத்தாக்கல்!

புதுடெல்லி - இந்திய அதிபர் தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக சார்பில் பீஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த ஜூன் 23-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில்,...
Wan Azizah Bin Wan Ismail

டிஓஜே வழக்கை முன்வைத்து பேரணி – எதிர்க்கட்சி முடிவு!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் அண்மையில் அமெரிக்க நீதித்துறை தாக்கல் செய்திருக்கும் வழக்கை முன்வைத்து வரும் செப்டம்பர் மாதம் எதிர்கட்சியினர் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். "மலேசியாவை நேசித்தல், திருட்டுக் கூட்டத்தை ஒழித்தல்" என்ற...

ஜூலை 1 முதல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம்!

புதுடெல்லி - பான் அட்டையுடன் ஆதார் அட்டையை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை  வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பான் கார்டு என்று அழைக்கப்படும் நிரந்தரக் கணக்கு...

Woman delays flight in China by throwing coins at engine for luck

Beijing - An elderly airline passenger in China delayed a flight for several hours Tuesday after she threw coins at one of the plane's...

மேக்சிஸ் உடனான முக்கிய ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது யு மொபைல்!

கோலாலம்பூர் - மேக்சிஸ் நிறுவனத்துடன் இருந்த பிணையப் பகிர்வு (நெட்வொர்க்) மற்றும் கூட்டு ஒப்பந்தத்தை யு மொபைல் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனம் முறித்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறது. வரும் 2018-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதியோடு...

பிக்பாஸ்: எச்சை என்று கூறும் காயத்ரி, தேம்பித் தேம்பி அழும் வையாபுரி!

சென்னை - உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி, நட்பு ஊடகங்களில் கடந்த மூன்று நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. முதல்நாள் நிகழ்ச்சி சுமாராகப் போவதைப் போல் தோன்றிய...

Massive ransomware attack hits companies across Europe, US

Berlin - A massive new cyberattack via a ransomware virus initially dubbed Petya paralyzed businesses across Europe on Tuesday before spreading to the United...

மோடி சுற்றுப்பயணம்: இந்தியா – நெதர்லாந்து 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆம்ஸ்டெர்டாம் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றார். அங்கு, ஆம்ஸ்டெர்டாம் நகரில் அந்நாட்டுப் பிரதமர் மார்க் ருட்டேவைச் சந்தித்தார். அச்சந்திப்பில் பருவநிலை மாற்றம், எரிசக்தி மேலாண்மை...

அதிருஷ்டம் வேண்டி விமான எஞ்சினில் காசுகளை வீசிய தம்பதி!

பெய்ஜிங் - ஷாங்காய் நகரில் இருந்து குவாங்சோ நகரை நோக்கிப் புறப்படவிருந்த சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் 380-ல், ஏறவிருந்த வயதான தம்பதி, எஞ்சினில் காசுகளை வீசி எறிந்ததால், அவ்விமானம் சுமார் 5...