Home 2017 June

Monthly Archives: June 2017

பிக்பாஸ் பரபரப்பு: ஜூலியைக் கதறி அழ வைத்த சக போட்டியாளர்கள்!

சென்னை - உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில், நடிகை அனுயா, நடிகர் வையாபுரி, கவிஞர் சிநேகன், நடிகர் கணேஷ் வெங்கட்ராம்,...

“இந்திய உணவு விநியோகிப்பாளர் குத்தகை இரத்து” – கமலநாதன் விளக்கம்

கோலாலம்பூர் - அண்மையில் சமூக ஊடகங்களில் சர்ச்சையாகிப் பரவலாகப் பகிரப்பட்ட செய்தியொன்றில் செபராங் பிறை போலிடெக்னிக்கில் இந்திய உணவு குத்தகையாளர் நீக்கப்பட்டது இன ரீதியான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த குத்தகை இரத்து...

1எம்டிபி முறைகேட்டில் வாங்கப்பட்ட நகை திரும்ப அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

வாஷிங்டன் – 1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் மூலம் ஏற்பட்ட இழப்புகளை மீட்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் நீதித்துறை இலாகா தொடுத்திருக்கும் வழக்கைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நடிகையும், விளம்பர அழகியுமான மிரண்டா கெர்...

வெள்ளை மாளிகையில் மோடி-டிரம்ப் சந்திப்பு

வாஷிங்டன் - அமெரிக்காவுக்கான இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வரவேற்று, பேச்சு வார்த்தைகள் நடத்தினார். மோடியை வெள்ளை மாளிகையின் வாசலில்...

கமலஹாசனின் பிக் பாஸ் – 15 பிரபலங்கள் யார்? யார்?

சென்னை - நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கப் போகும் முதல் வணிக ரீதியான தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதால் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கமலுக்கு கோடிக்கணக்கான ரூபாய்...

காணாமல் போன பாதிரியார் குறித்த புதிய தகவல்கள்

கோலாலம்பூர் – கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுத் தேடப்படும் பாதிரியார் ரேமண்ட் கோ கெங் ஜூ (படம்றி) குறித்த புதிய விவரங்கள் காவல் துறையினருக்குக் கிடைத்திருக்கின்றன. நாட்டின் எல்லைப் பகுதியில்...

திரைவிமர்சனம்: அன்பானவன்,அசராதவன்…– பார்க்கக் கூடாத அலங்கோலம்!

தமிழ்த் திரைப்பட உலகின் பெயரைக் கெடுப்பதற்கென்றே, படம் பார்த்தவர்கள் வாய்வலிக்கத் திட்டும் வண்ணம், சமூக ஊடகங்களில் சினிமா இரசிகர்கள் கிழி கிழியென்று சமூக ஊடகங்களில் குமுறும்படி, ஒரு சில படங்கள் அவ்வப்போது வெளிவரும். அந்த...

பிரதமரின் ஹரிராயா உபசரிப்பு – 70 ஆயிரம் பேர் திரண்டனர்

புத்ரா ஜெயா - ஹரிராயா கொண்டாட்டங்களை முன்னிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள தனது ஸ்ரீ பெர்டானா இல்லத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு தேதி மாற்றம்!

டொராண்டோ - கனடா நாட்டின் டொராண்டோ நகரில் ஆகஸ்ட் மாதம் 25, 26,27-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த 16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு எதிர்வரும் அக்டோபர் 7,8, 9-ஆம் தேதிகளில்...

அமெரிக்கா சென்றடைந்தார் மோடி

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அவருடனான தனது முதல் சந்திப்பை நடத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார். அவருக்கு திரளான அமெரிக்க...