Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை!

பெய்ஜிங் - சீனாவிலிருந்து அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக மின்னணு விசா முறை மற்றும் விசா இன்றி மலேசியாவுக்குள் வருவதற்கான வசதி அறிமுகப்படுத்தப்படுவதை சீனா வரவேற்றுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ அகமட் சாகிட்...

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வரி உயர்வு – மலேசிய உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தி!

கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஆண்டு வரியை (லெவி) இரண்டு மடங்காக உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவால், மலேசியாவில் பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1,250 ரிங்கிட்டாக இருந்த ஒரு...

1எம்டிபி விசாரணை பற்றி பொதுவில் அறிவித்த சுவிஸ் மீது சாஹிட் அதிருப்தி!

கோலாலம்பூர் - சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (16.6 பில்லியன் ரிங்கிட்) நிதி, சுவிட்சர்லாந்தில் இருந்து மலேசியாவிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் சட்டத்துறைத் தலைவர் வெளிப்படையாக அறிவித்திருப்பது, மலேசிய துணைப்...

துணைப் பிரதமரின் மெய்க்காப்பாளர் வீட்டில் துணிகரக் கொள்ளை!

கோலாலம்பூர் - அண்மையில் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடியின் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசையைக் காட்டிய சம்பவம் நடந்து இன்னும் 1 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் சாஹிட்டின் மெய்க்காப்பாளர் ஒருவரின் வீட்டில்...

அல்தான்துயாவின் குடிநுழைவுப் பதிவுகள் அழிக்கப்படவில்லை – சாஹிட் உறுதி!

கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் மலேசிய குடிநுழைவுப் பதிவுகள் அனைத்தும் அழிக்கப்படவில்லை என்பதை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, அந்தப் பதிவுகள் யாரும் மர்ம...

‘டத்தோஸ்ரீ’ பட்டத்துடன் சில குற்றவாளிகள் – சாஹிட் ஆவேசம்!

மிரி - நாட்டில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் தொழிலாளர்களைக் கொண்டு வரும் முகவர்கள் மற்றும் கும்பல்களை குடிநுழைவுத்துறை அதிகாரிகளும், காவல்துறையினர் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ...

2.6 பில்லியன் ‘நன்கொடையாளர்’ சார்பில் நிறைய பிரதிநிதிகளைச் சந்தித்தேன் – சாஹிட் விளக்கம்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை அளித்தவர்கள் பற்றிக் குறிப்பிடும் போது, 'நன்கொடையாளர்கள்' என பண்மையில் கூறியதற்குக் காரணம், அந்த நன்கொடையாளர் சார்பில் நிறைய பிரதிநிதிகளைத் தான் சந்தித்ததாகவும், அதனால் நான்...

இன்று இரவு ஆதரவாளர்களைச் சந்திக்கிறார் மொகிதின்: அது வெறும் நட்பு முறையில் என்கிறார் சாஹிட்!

புத்ராஜெயா - இன்று இரவு டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது ஆதரவாளர்களைச் சந்திக்க இருப்பது 'நட்பு முறையில்', அது பரவாயில்லை என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார். அம்னோவின் துணைத்...

“எனக்கு அழைப்பு தேவையில்லை – நான் வருவேன்” – அம்னோவிற்கு மகாதீர் பதில்!

  கோலாலம்பூர் - எதிர்வரும் அம்னோ ஆண்டுக் கூட்டம் இந்த முறை அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு நடந்த அம்னோ கூட்டங்களைக் காட்டிலும்...

அம்னோ பேரவையில் துணைத் தலைவர் எங்கு அமர்வார் என்பதுதான் இன்றைய பிரச்சனையா?

கோலாலம்பூர்- விரைவில் நடைபெறவிருக்கும் அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில், நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சனைகள், 1எம்டிபி விவகாரம் போன்றவற்றை ஒன்றுமே நடக்காததுபோல் புறந்தள்ளி விட்டு, உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம்...