Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

மெய்க்காப்பாளர்கள் இன்றி என்னுடன் சபாவுக்கு வாருங்கள் – நஸ்ரிக்கு சாஹிட் அழைப்பு

கோலாலம்பூர், நவம்பர் 26 - மெய்க்காப்பாளர்கள் இன்றி தன்னுடன் சபாவுக்கு வருகை தருமாறு சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை டத்தோஸ்ரீ  நஸ்ரிக்கு அழைப்பு விடுத்துள்ளார் உள்துறை அமைச்சர் டத்தோஷ்ரீ சாஹிட் ஹமிடி. அம்னோ பொதுக்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

அரசு அடாவடியாக செயல்படுகிறதா? சாஹிட் ஹமிடி மறுப்பு

கோலாலம்பூர், நவம்பர் 25 - அரசாங்கம் அடாவடித்தனமாக செயல்படுவதாகக் கூறப்படும் விமர்சனத்தை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். எந்தவொரு நபரும் தகுந்த காரணங்களோ ஆதாரங்களோ இன்றி கைது செய்யப்படுவதில்லை என்று அவர் கூறியுள்ளார். அரசுக்கெதிரான...

தீவிரவாத தொடர்புடைய 39 மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், அக்டோபர் 16 - அயல்நாடுகளில், குறிப்பாக சிரியா போன்ற நாடுகளில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய 39 மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி...

அமெரிக்க விசா திட்டத்தில் மலேசியா இணையும் – சாஹிட் ஹமீடி தகவல்

நியூயார்க், செப்டம்பர் 29 - அடுத்த 18 மாதங்களில் அமெரிக்காவின் விசா திட்டத்தில் மலேசியாவும் இணைய திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் வழி மலேசியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்காமலேயே...

“அரசாங்கத்தின் நடப்பு தலைமைக்கு மதிப்பளியுங்கள்” – மகாதீருக்கு சாஹிட் பதிலடி!

பாங்கி, ஆகஸ்ட் 19 - அரசாங்கத்தை பற்றி கருத்து சொல்ல மகாதீருக்கு உரிமை உள்ளது. ஆனால் நடப்பு அரசாங்கத்தின் தலைமையை முதலில் அவர் மதிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...

24 மணி நேரத்திற்குள் அந்நிய தொழிலாளர்களை அழைத்துச் செல்லுங்கள் – முதலாளிகளுக்கு உள்துறை அமைச்சு...

கோலாலம்பூர், ஜூன் 12 – வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் அந்நிய தொழிலாளர்களை, மலேசியாவிற்கு வந்து இறங்கிய 24 மணி நேரத்திற்குள் முதலாளிகள் வந்து அழைத்துச் செல்லவேண்டும். இல்லையேல் அவர்கள் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவர்...

உலகக் கிண்ண காற்பந்து: கள்ள சூதாட்டம் ஒடுக்கப்படும் – உள்துறை அமைச்சர் சாஹிட் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 10 – பொதுவாகவே காற்பந்து போட்டிகளில் கள்ள சூதாட்டம் பின்னணியில் பெருமளவில் நடைபெறுவது அனைவரும் அறிந்ததுதான். அதிலும், உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் என்றால் கள்ள சூதாட்டம் அமோகமான அளவில் நடைபெறும். சில...

துணிவு இருந்தால் என்னை அறையட்டும்- சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர், ஏப்ரல் 9 - உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடியின் கன்னத்தில் அறைந்தால் 500 ரிங்கிட் தருவதாக முன்னாள் சபா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ யோங் தெக் லீ அண்மையில் அறிவித்தார். இதற்கு பதிலடி...

ஐ கார்டுக்கு 110 ரிங்கிட் அதிகமா? தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் –...

அலோர் காஜா, ஜன 13 - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஐ கார்டை 110 ரிங்கிட் கொடுத்து வாங்க, முதலாளிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால்,

“பக்காத்தானின் தேர்தல் அறிக்கை வெறும் குப்பை” – சாஹிட் காட்டம்

கோலாலம்பூர், அக் 30 -  பக்காத்தான் தனது 2008 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதிகளில், 2013 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்பு வரை, வெறும் 15 சதவிகதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது...