Tag: அதிமுக
சசிகலா சிறைக்குள் அடைக்கப்பட்டார்!
பெங்களூரு - இங்குள்ள பரப்பன்ன மத்திய சிறைச்சாலையில் நீதிபதியிடம் சரணடைந்த சசிகலா அங்கு 2 எண் கொண்ட அறையில் அடைக்கப்பட்டார்.அவருடைய கைதி எண் 9435 என்பதாகும்.
இதனைத் தொடர்ந்து அவரது அரசியல் போராட்டம் தற்காலிகமாக...
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் நியமனம்!
சென்னை - அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் நியமிக்கப்படுவதாக அதிமுக அறிவித்திருக்கிறது. டிடிவி.தினகரன் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்தவர்.
இந்நிலையில், அவரை மீண்டும் கட்சியில் இணைத்து துணைப் பொதுச்செயலாளர் பதவியும் வழங்கியிருக்கிறார் சசிகலா.
இதனிடையே, அவருக்கான...
பன்னீர் செல்வம் உட்பட 20 பேரை அதிமுகவிலிருந்து நீக்கினார் சசிகலா!
சென்னை - தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று புதன்கிழமை என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு நிலவி வரும் வேளையில், மக்களவைத் துணைத் தலைவரும் சசிகலா ஆதரவாளருமான தம்பிதுரை பெங்களூர் புறப்பட்டுச்...
மீண்டும் போயஸ் தோட்டத்தில் சசிகலா!
சென்னை - நேற்று பரபரப்பாக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கிடையில், கூவத்தூரிலிருந்து புறப்பட்டு மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்துக்கு நேற்றிரவு வந்து சேர்ந்தார் சசிகலா.
அப்போது அங்கிருந்த கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றிய போது, எதையும்...
மாலையில் ஆளுநரைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
சென்னை - அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்திக்கிறார்.
அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தான்...
கூவத்தூர் நோக்கி ஓபிஎஸ்: பதற்றமான சூழல் நிலவுகிறது!
சென்னை - சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தனக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூவத்தூர் சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அங்கு சசிகலா மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற...
அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!
சென்னை - அதிமுக சட்டமன்ற குழுவின் புதிய தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வக் கடிதம் ஆளுநரிடம் மாலைக்குள் வழங்கப்பட இருக்கிறது.
செங்கோட்டையனை பொதுச்செயலாளராக ஆக்க சசிகலா திட்டமா?
சென்னை - உச்சநீதிமன்றத் தீர்ப்பு தனக்கு எதிராக அமைந்துவிட்டதால், ஏற்கனவே திட்டமிட்டிருந்ததன் படி, அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டயனை நியமிக்க சசிகலா தரப்பு முயற்சி செய்துவருவதாகத் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.
கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில்...
மேலும் 1 நாடாளுமன்ற உறுப்பினர், 1 சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு!
சென்னை - (பிப்ரவரி 13 - மலேசிய நேரம் இரவு 11.30 நிலவரம்) சசிகலா, பன்னீர் செல்வம் இடையிலான போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக, மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினர்...
கூவத்தூர் விடுதியிலேயே தங்குகிறார் சசிகலா!
சென்னை - இன்று திங்கட்கிழமை மூன்றாவது முறையாக அதிமுகவில் தன்னை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க கூவத்தூரில் உள்ள கோல்டன் பே உல்லாச விடுதிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா,...