Tag: அதிமுக
மோசடி வழக்கில் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் உதவியாளர் கைது!
சென்னை - தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் உதவியாளர் எம். கிருஷ்ணமூர்த்தி (56) தூத்துக்குடியில் புதன்கிழமை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி மற்றும் வன்கொடுமை...
அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள்: தொகுதிகள் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடக்கம்!
சென்னை - அதிமுக கூட்டணியில் உள்ள 7 கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் தங்களுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார்...
களமிறங்கினார் ஜெயலலிதா! 7 கூட்டணி கட்சிகளை அழைத்து பேச்சு வார்த்தை!
சென்னை - தனக்கு எதிராக எழுந்துள்ள சில அதிருப்தி அலைகளையும், கூட்டணி முயற்சிகளையும் கவனமுடன் எதிர்கொள்ள, கட்டம் கட்டமாக வியூகம் வகுத்துச் செயல்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று அதிமுகவுடன் ஒத்த கருத்துடைய...
தமிழகப் பார்வை: பல்முனைப் போட்டியால் அதிமுக கோட்டையில் கொண்டாட்டம்! திமுக வட்டாரத்தில் திண்டாட்டம்!
தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற விஜயகாந்த் அறிவிப்பால் அறிவிப்பால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்புமுனையின் விளைவுகளைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், ஒரு முக்கியமான அம்சத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்வரும் ஏப்ரல் 22ஆம்...
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மீண்டும் நீக்கம்: ஜெயலலிதா முடிவால் அதிமுகவில் பரபரப்பு!
சென்னை - சென்னை மாவட்ட செயலாளர், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்பட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை மீண்டும் பறித்து ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு...
விஜயகாந்தைத் தனித்துவிட, பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணியா?
சென்னை - வரப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில், விஜயகாந்தின் தேமுதிக, வைகோ ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மக்கள் நலக் கூட்டணி ஆகியவை, எவ்வளவுதான் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டாலும், அதிமுக, திமுக என்ற இரு பெரும்...
ராஜினாமா செய்த 10 தேமுதிக, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்!
சென்னை - சில நாட்களுக்கு முன்னர் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த 8 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களும், 2 பாமக உறுப்பினர்களும் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்...
3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்: எதிர்க்கட்சிகள் கூறும் எண்ணிக்கையோ 40 லட்சம்
சென்னை - மிக விரைவில் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ்...
சட்டமன்ற தேர்தலிலும் ‘என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?’ வசனம்!
சென்னை - "என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?" என்ற இந்த வாக்கியத்திற்கு அப்படி என்னதான் சக்தி வந்ததோ தெரியவில்லை. சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உருவான வசனம் அப்படியே நட்பு ஊடகங்களில் பரவி, சினிமாவில் பாடலாக...
அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் திடீர் விலகல் – காரணம் இது தான்!
சென்னை - தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று திடீரென அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில்,...