Home Tags அதிமுக

Tag: அதிமுக

சென்னை அரசு பேருந்துகளில் மூத்த குடிமகன்களுக்கு கட்டணமில்லை – ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை - வரும் பிப்ரவரி 24-ம் தேதி முதல் சென்னை அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மூத்த குடிமகன்கள் (Senior Citizens) கட்டணம் எதையும் செலுத்தத் தேவையில்லை என்றும், அவர்கள் இலவசமாக பேருந்து...

“எதிர் வீட்டு பெருமாட்டிக்குப் பொறாமையாம்” – ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் கதை!

சென்னை - ஜெயலலிதா கூறிய தந்தை மகன் பற்றிய குட்டிக் கதையை சுட்டிக் காட்டியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, எந்தத் தந்தையும் தனது மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்பமாட்டான் என்றும், அது...

“ராஜாஜி என்ற நினைப்பு போலும்” – ஜெயலலிதா கதை குறித்து கருணாநிதி கிண்டல்!

சென்னை - நேற்று அதிமுக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா, தந்தை, மகன் பற்றிய அரசியல் கதை ஒன்றை கூறினார். அந்தக் கதை யாரைக்...

பழ.கருப்பையா – வைகோ திடீர் சந்திப்பு!

சென்னை - அதிமுக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அத்தனைப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள பழ.கருப்பையாவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம்...

அதிமுகவில் ஊழல் மையப்படுத்தப்பட்டுள்ளது; அந்த மையமே அம்மா தான் – போட்டுத் தாக்கும் பழ.கருப்பையா!

சென்னை - அதிமுகவில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ள முன்னாள் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா நேற்று பிரபல தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் சர்ச்சையான...

மாணவிகள் பலியான கல்லூரிக்கு திமுக ஆட்சியில் அனுமதி – ஆதாரங்களுடன் அன்புமணி அறிக்கை!

சென்னை - 3 மருத்துவ மாணவிகளின் மரணத்திற்கு காரணமாகக் கூறப்படும் எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு திமுக அரசு தான் அனுமதி வழங்கி உள்ளது என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி...

“ஒரு எம்எல்ஏ-வாக நான் தோற்றுவிட்டேன்” – பதவியைத் துறந்தார் பழ.கருப்பையா!

சென்னை  - அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா...

அதிமுக அமைச்சர்கள் பற்றி விமர்சனம்: பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கம்!

சென்னை -  துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆன பழ. கருப்பையா அதிமுக-வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையாவை நீக்க அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக...

அதிமுக கூட்டத்தில் வெடிகுண்டுகள் பறிமுதல்!

மதுரை - மதுரை ஜெய்ஹிந்த்புரம் பககுதியில் அதிமுக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜா ஆதரவாளர்கள் கூட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக...

அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்டார் இளங்கோவன்!

சென்னை - அதிமுக அரசு மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழல் புகார்களைக் கூறிய காங்கிரசின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று அதன் பட்டியலை வெளியிட்டார்....