Tag: அதிமுக
அதிமுக வேட்பாளர் பட்டியல்: சரத்குமார், கருணாசுக்கு இடம்!
சென்னை - வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடவுள்ள 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் ஜெயா நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நேரலையாக அறிவிக்கப்பட்டது.
இப்பட்டியலில் திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமாரின் பெயரும், திருவாடனை தொகுதியில் நடிகர் கருணாசின்...
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஆர்.கே நகரில் ஜெயலலிதா போட்டி!
சென்னை - வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
227 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும், ஜெயா நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நேரலையாக தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது.
அதன் படி,...
பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்து அதிமுகவினர் அராஜகம்!
சேலம் - சேலத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரச்சாரம் முடிந்து சேலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரேமலதா தங்கியிருந்தார். பின்பு, பிரேமலதா...
234 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டி – ஜெயலலிதா அறிவிப்பு!
சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்தே போட்டியிடும் என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மே 16-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ஆம்...
அதிமுக-வைத் தோற்கடிப்போம்; விஜயகாந்த் முதல்வராகப் பதவி ஏற்பார் – வைகோ நம்பிக்கை!
சென்னை - வருகிற மே மாதம் விஜயகாந்த் தமிழக முதல்வராகப் பதவி ஏற்பார் என்று மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததைக் கண்டு இரண்டு...
ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்தார் சரத்குமார்!
சென்னை - பாஜக கூட்டணிக்கு சென்ற வேகத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணிக்கே திரும்பி வந்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு சென்ற சமத்துவ மக்கள்...
அ.தி.மு.க அலுவலகத்துக்கு ஓ.பன்னீர் செல்வம்-நத்தம் விஸ்வநாதன் திடீர் வருகை!
சென்னை - அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேற்று சந்தித்த நிலையில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வருகை தந்தனர்.
அ.தி.மு.க.வில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில்...
ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் அதிமுக அலுவலகம் வந்தனர்!
சென்னை - தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றொரு அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் இருவரும் இன்று சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையில் இருந்து...
கோவை மருத்துவமனையில் ஓ.பன்னீர் செல்வம் தாயார் அனுமதி!
கோவை - தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் (82) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை அழைத்து வரப்பட்டார்.
ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில்...
பன்னீர் செல்வம் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்தார்!
சென்னை - தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய, நம்பிக்கையான சகா எனக் கருதப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கும், முதல்வருக்கும் இடையில் பிரச்சனை என்றும், பன்னீர் செல்வம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார் என்றும் தகவல்...