Home Tags அதிமுக

Tag: அதிமுக

முதல் பிரச்சாரத்திலேயே ஜெயலலிதா அதிரடி பதிலடி – பரப்புரையின் முக்கிய அம்சங்கள் என்ன?

சென்னை – நேற்று அதிரடியாக தனது முதல் பிரச்சாரத்தை சென்னை தீவுத் திடலில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தோடு தொடக்கிய ஜெயலலிதா, பல குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்ததோடு, அடுத்து தான் அமைக்கப் போகும் ஆட்சியில் செயல்படுத்தப்...

இரட்டை இலையா? தென்னந்தோப்பா? எந்த சின்னத்தில் போட்டி என்பதில் அதிமுக-வாசன் கூட்டணி இழுபறி!

சென்னை - தமிழ் மாநிலக் காங்கிரசுக்கும் (த.மா.கா), அதிமுகவுக்கும் இடையில் இன்று கூட்டணி ஒப்பந்தம் முடிவாகும் என தகவல் ஊடகங்கள் அறிவிக்கத் தயாராகி வரும் வேளையில் தமாகா எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது...

அதிமுக அணியில் ஜி.கே.வாசன்? 15 தொகுதிகள் ஒதுக்கீடா? இன்று அறிவிப்பு!

சென்னை - ஜி.கே.வாசன் தலைமையேற்றுள்ள தமிழ் மாநிலக் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணையும் என்றும், அந்தக் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்க ஜெயலலிதா முன்வந்துள்ளார் என்றும் தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. இரண்டு தரப்புக்கும் வேண்டிய...

பல்லாவரம் அதிமுக வேட்பாளராக சி.ஆர். சரஸ்வதி அறிவிப்பு!

சென்னை - சில மாதங்களுக்கு ஒருமுறை கிரகங்கள் இடம் மாறும் - அதனால், பலன்களும் மாறும் என்பது ஜாதக விதி. ஆனால், அதிமுகவிலோ ஒரே நாளில் ஒரு சிலரின் கிரகபலன்கள் மாறும் என்பது...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: 10 அதிமுக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்!

சென்னை - தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களில் 10 பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மேட்டூர், பூம்புகார், மன்னார்குடி, வேதாரண்யம் உட்பட பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள்...

அதிமுக வேட்பாளர் பட்டியல்: சரத்குமார், கருணாசுக்கு இடம்!

சென்னை - வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடவுள்ள 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் ஜெயா நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நேரலையாக அறிவிக்கப்பட்டது. இப்பட்டியலில் திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமாரின் பெயரும், திருவாடனை தொகுதியில் நடிகர் கருணாசின்...

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஆர்.கே நகரில் ஜெயலலிதா போட்டி!

சென்னை - வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 227 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும், ஜெயா நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நேரலையாக தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன் படி,...

பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்து அதிமுகவினர் அராஜகம்!

சேலம் - சேலத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரச்சாரம் முடிந்து சேலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரேமலதா தங்கியிருந்தார். பின்பு, பிரேமலதா...

234 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டி – ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்தே போட்டியிடும் என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மே 16-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ஆம்...

அதிமுக-வைத் தோற்கடிப்போம்; விஜயகாந்த் முதல்வராகப் பதவி ஏற்பார் – வைகோ நம்பிக்கை!

சென்னை - வருகிற மே மாதம் விஜயகாந்த் தமிழக முதல்வராகப் பதவி ஏற்பார் என்று மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததைக் கண்டு இரண்டு...