Home Tags அதிமுக

Tag: அதிமுக

திமுக-அதிமுக விளம்பரங்களில் நடித்து சர்ச்சையில் சிக்கிய பாட்டி!

சென்னை - ''பெத்த புள்ளயே சோறு போடல... எனக்கு சோறு போட்டது, புரட்சி தலைவி அம்மா தான்...'' - என, அ.தி.மு.க., தேர்தல் விளம்பரத்தில் ஒரு பாட்டி நடித்தார். அவரே, ''வானத்துலயே பறக்கிறவங்களுக்கு, நம்மோட...

திமுக தேர்தல் அறிக்கையின் நகலே அதிமுக தேர்தல் அறிக்கை – ஸ்டாலின் சாடல்!

விருதுநகர் - அதிமுக தேர்தல் அறிக்கை ‘மம்மி வெளியிட்ட டம்மி’ அறிக்கை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு...

இலவச செல்பேசி; விவசாய கடன் தள்ளுபடி: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

சென்னை - அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். இதன் முதல் பிரதியை, தம்பிதுரை பெற்றார். இதில் பல இலவச அறிவிப்புகளையும், அதிரடி கவர்ச்சியான திட்டங்களையும்...

அதிமுகவைபோல நடிகர்களின் பிரச்சாரம் எங்களுக்கு தேவை இல்லை – மு.க.ஸ்டாலின்

சென்னை - அதிமுக.வுக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது. அதனால்தான் சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் பிரச்சாரம் செய்ய தேவைப்படுகிறார்கள். எங்களுக்கு அப்படி தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோவை...

ரூ.525 கோடி ஊழல்: அதிமுக நத்தம் விஸ்வநாதன் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

சென்னை - சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தொடர்பான தமிழக அதிமுக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீதான புகார் குறித்து, ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு...

அதிமுகவில் 150-க்கும் மேற்பட்ட அஜீத் ரசிகர்கள் இணைந்தனர்!

சென்னை – சென்னை அஜீத் ரசிகர்கள் 150-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இவர்கள் அஜீத் இரசிகர் மன்றத்தலைவர் சரத் என்பவரின் தலைமையில் ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா க. பாண்டியராஜன், அமைச்சர்...

அதிமுகவில் இணைந்தது ஏன்? நடிகை நமீதா விளக்கம்!

சென்னை - நமீதாவின் சமீபத்திய அரசியலால், தேர்தல் களத்தில் நிற்கும் பல அரசியல் கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சி. காரணம், அவர் அதிமுகவில் இணைந்திருப்பதால் அவருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு. நேற்று திருச்சியில் ஜெயலலிதா முன்னிலையில்...

இனி அதிமுகவில் ‘மச்சான்ஸ்’ நமீதா! தமாகாவிலிருந்து விலகிய எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனும் இணைந்தார்!

திருச்சி – நேற்று திருச்சியில் ஜெயலலிதா நடத்திய தேர்தல் பரப்புரையின்போது அவரது முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் இணைந்தார். ‘மச்சான்ஸ்’ என்ற ஒரு வாசகத்தாலும், தனது அழகான, ஆஜானுபாகுவான உருவத்தாலும், தமிழ் சினிமா இரசிகர்களைக்...

அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யத் தயார் – மதுரை ஆதீனம் தகவல்! (காணொளியுடன்)

மதுரை - அதிமுக தலைமை அழைத்தால் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்யத் தயார் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் கூட்டுறவுத் துறை அமைச்சர்...

விஜயகாந்த் அமைத்திருப்பது நகைச்சுவை கூட்டணி – நடிகர் செந்தில் பிரச்சாரம்!

சின்னாளபட்டி - ஆத்தூர் சட்டமன்ற தொகுதி  வேட்பாளர் அமைச்சர் நத்தம் விசுவநாதனை ஆதரித்து  நடிகர் செந்தில் சின்னாளபட்டியில் வாக்கு சேகரித்தார்.  அப்போது நடிகர் செந்தில் பேசியதாவது:- தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா...