Home Tags அதிமுக

Tag: அதிமுக

நரேந்திர மோடி புதிய அமைச்சரவை : 43 அமைச்சர்கள் – தமிழக பாஜக தலைவர்...

புதுடில்லி :இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாற்றி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவைக்கான பட்டியலில் 43 அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். புதிய அமைச்சரவை குறித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: தமிழக பாஜக தலைவரும்...

நரேந்திர மோடி அமைச்சரவை மாற்றம்! புதியவர்கள் பதவியேற்கின்றனர்!

புதுடில்லி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2019-இல் மீண்டும் பிரதமராக, இரண்டாவது தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது புதிய அமைச்சரவையை அமைத்தார். அதற்குப் பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் எந்தவித முக்கிய அமைச்சரவை மாற்றத்தையும் அவர்...

நரேந்திர மோடி அமைச்சரவை விரிவாக்கமா? அதிமுக இடம் பெறலாம்!

புதுடில்லி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களோடு சந்திப்பு நடத்தவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர்...

மலேசிய நடிகை புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

சென்னை : அதிமுகவின் முன்னாள் தமிழக அமைச்சரான மணிகண்டன் தமிழ் நாடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடோடிகள் என்ற படத்திலும் மற்ற சில படங்களிலும் நடித்தவர் மலேசிய நடிகையான சாந்தினி. அதன்பிறகு சில...

தமிழக சட்டமன்றம்: எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுகப்பட்டதற்கான கடிதம் சட்டமன்ற செயலரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வழங்கினர். ஓ.பன்னீர்செல்வம்...

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம் : திமுக: 159 – அதிமுக: 75

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் திமுக கூட்டணி இறுதி நிலவரமாக 159 சட்டமன்றத் தொகுதிகளில் வாகை சூடியிருக்கிறது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளையும் இரு கூட்டணிகளில் இடம்...

தமிழ்நாடு தேர்தல் : திமுக: 158 – அதிமுக: 76 – இடங்களில் முன்னிலை

சென்னை: மலேசிய நேரம் இரவு 11.10 மணியவு நிலவரப்படி, திமுக கூட்டணி  158 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 76 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. திமுக தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது....

தமிழ் நாடு : தொண்டாமுத்தூர் தொகுதி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெற்றி

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றிருக்கிறார். திமுக சார்பில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கார்த்திகேயன் 57,535 வாக்குகள் பெற்ற நிலையில்,...

தமிழ் நாடு : போடி நாயக்கனூர் – கடும் போராட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை

சென்னை : தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல்களில் போடிநாயக்கனூர் தொகுதியில் இறுதி நிலவரமாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு 30,733 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின்...

ஆ.ராசா பிரச்சாரம் செய்யத் தடை!

சென்னை: அண்மையில் முதலவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை, அவரது கூற்றுக்கு விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று இந்திய தலைமை...