Home Tags அதிமுக

Tag: அதிமுக

ராஜேந்திர பாலாஜியை நெருங்கும் தமிழ் நாடு காவல் துறை

சென்னை : அன்று முன்னாள் அமைச்சர். ஆடம்பர வாழ்க்கை - அதிரடிப் பேச்சு! இன்றோ, சிறைக்கு பயந்து தலைமறைவு ஓட்டம்! தமிழ் நாடு காவல் துறையினரால் தேடப்படும் அவலம்! இருந்தாலும் அந்தக் காவல்...

ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியது

சென்னை : அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஊழல் வழக்குகள் தொடர்பில் தற்போது தமிழகக் காவல் துறையினரால் தேடப்படுகிறார். தலைமறைவாகி விட்ட அவரைத் தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி...

விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணைகள், புலனாய்வுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) காலை முதல் முன்னாள் சுகாதார...

சசிகலாவுடன் சிறையில் இருந்த சுதாகரன் விடுதலையானார்

பெங்களூரு : ஜெயலலிதா-சசிகலா தொடர்பான ஊழல் வழக்கில்  பெற்று, தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த  வி.என். சுதாகரன் இன்று விடுதலையாகிறார். அவர் இன்றே சென்னைக்கு அவரின் உறவினர்களால் அழைத்து வரப்படுவார்...

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக-அதிமுக இடையில் கடும் போட்டி

தமிழ்நாடு : உள்ளாட்சி தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு சென்னை : தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று புதன்கிழமை செப்டம்பர் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை வரையில்...

திரைப்படப் பாடலாசிரியர் – அதிமுக பிரமுகர் – புலமைப் பித்தன் காலமானார்

சென்னை: தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களில் இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்கள் படைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான புலமைப் பித்தன் தனது 86-வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார். இன்று புதன்கிழமை (செப்டம்பம்பர் 8) காலை 9.33...

ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலெட்சுமி மாரடைப்பால் காலமானார்

சென்னை : முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி இன்று புதன்கிழமை (செப்டம்பர் 1) காலை மாரடைப்பால் காலமானார். அவரின் நல்லுடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று...

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்

சென்னை : அதிமுக கட்சியின் அவைத் தலைவரான மதுசூதனன் இன்று அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 81. முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக மதுசூதனன் மறைந்தார். கடந்த சில நாட்களாக இவர் உடல் நலம்...

அதிமுகவின் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார் – கொங்கு நாட்டை மையப்படுத்தி தமிழக அரசியல்

சென்னை : பல கட்சிகளில் இருந்து பல முக்கியத் தலைவர்கள் வரிசையாக திமுகவில் அண்மைய சில நாட்களாக இணைந்து வருகின்றனர். கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதிமய்யம் கட்சியிலிருந்து அண்மையில் மகேந்திரன், பத்மப்ரியா உள்ளிட்ட...

நரேந்திர மோடி புதிய அமைச்சரவை : 12 அமைச்சர்கள் பதவி விலகினர்!

புதுடில்லி :இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாற்றி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவைக்கான பட்டியலில் 43 அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். புதிய அமைச்சரவை குறித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: அமைச்சரவை மாற்றத்திற்கு வழிவிடும்...