Tag: அதிமுக
தமிழ் நாடு சார்பில் மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு
சென்னை : மாநிலங்கவைக்கான தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம்...
ஸ்டாலின் துபாய் வருகை – தமிழ் நாட்டில் அரசியல் சர்ச்சை
சென்னை : தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர் துபாய் நகருக்கு ஸ்டாலின் மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் தமிழ் நாட்டில் பலத்த அரசியல் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
அவர் தனி விமானத்தில் சென்றது ஏன்? குடும்பத்தினரையும்...
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது
சென்னை : அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சனிக்கிழமை இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ராயபுரம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுகவைச் சேர்ந்த ஒருவர் கள்ள ஓட்டு போட முற்பட்டார் என்ற காரணத்தினால்,...
ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனு ஜனவரி 12-இல் விசாரணை
சென்னை : மோசடிக் குற்றச்சாட்டுகளினால் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த...
ராஜேந்திர பாலாஜியை நெருங்கும் தமிழ் நாடு காவல் துறை
சென்னை : அன்று முன்னாள் அமைச்சர். ஆடம்பர வாழ்க்கை - அதிரடிப் பேச்சு! இன்றோ, சிறைக்கு பயந்து தலைமறைவு ஓட்டம்! தமிழ் நாடு காவல் துறையினரால் தேடப்படும் அவலம்! இருந்தாலும் அந்தக் காவல்...
ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியது
சென்னை : அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஊழல் வழக்குகள் தொடர்பில் தற்போது தமிழகக் காவல் துறையினரால் தேடப்படுகிறார். தலைமறைவாகி விட்ட அவரைத் தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி...
விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணைகள், புலனாய்வுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
அந்த வரிசையில் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) காலை முதல் முன்னாள் சுகாதார...
சசிகலாவுடன் சிறையில் இருந்த சுதாகரன் விடுதலையானார்
பெங்களூரு : ஜெயலலிதா-சசிகலா தொடர்பான ஊழல் வழக்கில் பெற்று, தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த வி.என். சுதாகரன் இன்று விடுதலையாகிறார்.
அவர் இன்றே சென்னைக்கு அவரின் உறவினர்களால் அழைத்து வரப்படுவார்...
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக-அதிமுக இடையில் கடும் போட்டி
தமிழ்நாடு : உள்ளாட்சி தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு
சென்னை : தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று புதன்கிழமை செப்டம்பர் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
நேற்று செவ்வாய்க்கிழமை வரையில்...
திரைப்படப் பாடலாசிரியர் – அதிமுக பிரமுகர் – புலமைப் பித்தன் காலமானார்
சென்னை: தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களில் இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்கள் படைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான புலமைப் பித்தன் தனது 86-வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார்.
இன்று புதன்கிழமை (செப்டம்பம்பர் 8) காலை 9.33...