Tag: அன்வார் இப்ராகிம்
“மஇகாவை அன்வார் புறக்கணித்தார் என்றாலும் ஒற்றுமை அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம்” – சரவணன்
கோலாலம்பூர் : கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் ஜசெகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவாக மஇகா பிரச்சாரம் செய்து வருகிறது. மஇகாவின் பிரச்சாரத்தை அந்தத் தொகுதியில் முன் நின்று...
கோலகுபுபாரு : பிரதமர் அன்வார் பிரச்சாரத்திற்கு வருவாரா?
கோலகுபுபாரு : வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து கோலகுபுபாரு பிரச்சாரம் தீவிரமடைந்த நிலையில் பிரச்சாரத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுவாக பிரதமராக இருப்பவர்கள் நாட்டில் நடைபெறும் இடைத் தேர்தல்...
துன் மூசா ஹீத்தாம் 90-வது பிறந்த நாள் விருந்தில் பிரதமர்!
ஜோகூர் பாரு: மலேசிய அரசியல்வாதிகளில் மிகப் பெரிய பாரம்பரியத்தைக் கொண்டவர் முன்னாள் துணைப் பிரதமர் துன் மூசா ஹீத்தாம். அவரின் 90-வது வயது பிறந்த நாள் விருந்துபசரிப்பு இன்று ஜோகூர்பாருவில் முக்கிய பிரமுகர்களுடன்...
அன்வார் அறிவிப்பால் இந்திய சமூகம் மகிழ்ச்சி அடைந்ததா?
ஷா ஆலாம் : நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற்ற - இந்தியாவின் பி.ஆர்.அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட அனைத்துலகக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ...
இஸ்ரேல் தாக்குதலில் ஹாமாஸ் தலைவரின் குடும்பத்தினர் பலி!
டெல் அவிவ் : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் ஹாமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே என்பவரின் 3 புதல்வர்களும் 4 பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மலேசியப் பிரதமர்...
மணிவண்ணன் கோவின், பிகேஆர் தலைமையக அரசியல் செயலாளராக அன்வாரால் நியமனம்!
பெட்டாலிங் ஜெயா : பிகேஆர் கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கட்சியின் கட்டமைப்பையும் கட்சியின் தேசியத் தலைவரின் அலுவலகத்தை மேலும் சிறப்பாக நிர்வகிக்கும் நோக்கிலும் 5 அரசியல் செயலாளர்களை நியமித்துள்ளார்.
அவர்களில்...
ஹரிராயா நோன்புப் பெருநாள் : மாமன்னர், பிரதமர் வாழ்த்து
கோலாலம்பூர் : 30 நாட்கள் நோன்பிருந்து முஸ்லீம் சமூகத்தினர் இன்று புதன்கிழமை ஹரிராயா பெருநாளை நாடெங்கிலும் கொண்டாடி வருகின்றனர். மற்ற சமூகத்தினரும் தங்களின் இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர்.
நீண்ட விடுமுறை என்பதால் பலரும்...
அக்மால் சாலே கைது செய்யப்படவில்லை! விசாரணை மட்டுமே! அன்வார் விளக்கம்!
கோத்தா கினபாலு : காலுறை விவகாரத்தில் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கோத்தாகினபாலுவில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் விசாரணைக்காக மட்டுமே...
ஜெய்சங்கர் பிரதமரைச் சந்தித்தார்!
புத்ரா ஜெயா : மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இந்தியாவுக்கான வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று புதன்கிழமை (மார்ச் 28) புத்ரா ஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார்.
பிரதமருடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர்...
அன்வார், ஜெர்மனிக்கான 5 நாள் வருகையைத் தொடங்கினார்
பெர்லின் : 5 நாட்கள் அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) ஜெர்மனியின் பெர்லின் நகரை வந்தடைந்தார்.
அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமட் ஹாசான்,...