Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“இது தான் எனது கடைசி முயற்சி” – அன்வார் இப்ராகிம்

ஜோகூர்பாரு, ஏப்ரல் 25-  எதிர்கட்சிகளின் தலைவராக இருந்து பொதுத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றும் எனது கடைசி முயற்சி இதுதான் என்றும், அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்றும்...

தமிழ் – சீனப்பள்ளிகளுக்கு இலவச கல்வி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் – அன்வார்

ஈப்போ,ஏப்ரல் 24- மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 48 மணி நேரத்திற்குள் எண்ணெய் விலையை குறைப்போம். தமிழ் – சீனப்பள்ளிகளுக்கு இலவச கல்வி அமல்படுத்துவோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். வரும் 5ஆம்...

இன்று செகாமாட்டில் அன்வார் இப்ராகிம் உரை நிகழ்த்தும் மாபெரும் பொதுக் கூட்டம்

ஏப்ரல் 24 - 13வது பொதுத் தேர்தலில் அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ள செகாமாட் தொகுதியில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் டத்தோ சுவா ஜூய் மெங்கிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய இன்று...

“தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரு இந்தியரின் முத்தம் சுல்கிப்ளியை காப்பாற்றிவிடாது” – அன்வார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23 - தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரு இந்தியரின் முத்தத்தை வைத்து, சுல்கிப்ளியை ஷா ஆலம் தொகுதியில் வாழும் இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று நஜிப் கூறுவது ஏற்றுக்கொள்ள...

வீணாக பயங்காட்ட வேண்டாம் – நஜிப்பிற்கு அன்வார் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல் 18- தேவையில்லாமல் வர்த்தக சமூகத்தினரை பயம் காட்ட வேண்டாம் என்று பிரதமர் நஜிப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் அன்வார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் புளுமெர்க் செய்தி சேவைக்கு பேட்டியளித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்,...

தேர்தல் களம் நேரடி பார்வை: உலுகிளாங்கை உலுக்கிய 20,000 மக்கள் கூட்டத்தில் அன்வார் இப்ராகிம்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஏப்ரல் 16 – சிலாங்கூரில் மலாய்க்கார வாக்காளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான டத்தோ கெராமாட் உள்ளிட்ட உலுகிளாங்...

பெக்கான் தொகுதியில் நஜிப்புக்கு எதிராக பரீஸ் மூசா போட்டி – அன்வார் அறிவிப்பு

குவாந்தான், ஏப்ரல் 10 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் பெக்கான் தொகுதியில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை எதிர்த்து பிகேஆர் தலைமைக் குழு உறுப்பினர் பரீஸ் மூசா(படம்) போட்டியிடுவார் என்று பிகேஆர் தலைவர்...

செகாமட் தொகுதியில் சுவா ஜூய் மெங் போட்டி – அன்வார் அறிவிப்பு

ஜோகூர், ஏப்ரல் 9 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில், ஜோகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் (படம்), செகாமட் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

அன்வாருக்கு எதிராக பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டியிட பபகொமோ முடிவு

கோலாலம்பூர், ஏப்ரல் 8 – வரும் பொதுத்தேர்தலில், பபகொமோ (Papagomo) என்ற அம்னோ சார்ந்த வலைப் பதிவாளர், எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு எதிராக பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார் என்று நாடி...

கெடா மாநிலத்தைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அன்வார் அறிவித்தார்

மெர்போக், ஏப்ரல் 8 - எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில், கெடா மாநிலத்தை சேர்ந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை பிகேஆர் தலைவர் அன்வார் நேற்று லகுனா மெர்போக்கில் நடைபெற்ற...