Home Tags அப்துல் கலாம்

Tag: அப்துல் கலாம்

கலாமின் நல்லுடல் இன்று இராமேஸ்வரம் கொண்டு செல்லப்படுகின்றது! நாளை இறுதிச்சடங்குகள்!

சென்னை, ஜூலை 29 - மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாமின் இறுதிச்சடங்குகள் நாளை 30-ம் தேதி அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து...

“மாபெரும் விஞ்ஞானி – சிறந்த மனிதாபிமானியை இழந்தோம்” – அப்துல் கலாம் மறைவுக்கு டாக்டர்...

கோலாலம்பூர், ஜூலை 28 – நேற்று காலமான முன்னாள் இந்திய அதிபர் ஏபிஜே அப்துல் கலாமின் மறைவுக்கு மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது ஆழ்ந்த...

இந்தியாவைப் பெருமைக்குள்ளாக்கியவர் கலாம்: பாகிஸ்தான் அரசு இரங்கல்!

இஸ்லாமாபாத், ஜூலை 28- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்குப் பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. ஏபிஜே அப்துல் கலாமின் மறைவிற்குச் சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் அவர்கள், “கலாம் எளியவராக தனது...

அப்துல்கலாமின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி: 2 நாட்களுக்கு அவை ஒத்திவைப்பு

புதுடில்லி, ஜூலை 28- கடந்த ஒருவார காலமாக ஒரே அமளி துமளியாகக் காட்சியளித்த பாராளுமன்றம், இன்று ஆழ்ந்த துயரத்தில் மிகவும் அமைதியாகக் காணப்பட்டது. இன்றைய கூட்டத் தொடரின் முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்...

உறவினர்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு: கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் அடக்கம்!

புதுடில்லி, ஜூலை 18- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகளும் உடல் அடக்கமும் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் தான் நடக்கவேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான்...

அப்துல்கலாம் உடலைச் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் கோரிக்கை

ராமேஸ்வரம், ஜூலை 28-  மறைந்த அப்துல்கலாம் அவர்களின் உடலை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது உறவினர்களும் ஊர் மக்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர். இது தொடர்பாக,அப்துல் கலாமின்...

அப்துல் கலாமின் மறைவு அறிவியல் துறைக்கு பேரிழப்பு – நஜிப் இரங்கல்

கோலாலம்பூர், ஜூலை 28 - நேற்று இரவு மாரடைப்பால் காலமான இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிற்கு, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது இரங்கலைத்...

கலாமின் நல்லுடலை மோடி பெற்றுக் கொள்கிறார் – டெல்லியில் இறுதி அஞ்சலி!

புதுடெல்லி, ஜூலை 28 - ஷில்லாங் பெத்தானியா மருத்துவமனையில் நேற்று இரவு காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நல்லுடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது. ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு,...

மறைந்த அப்துல் கலாமிற்கு சிங்கப்பூர் பிரதமர் இரங்கல்!

சிங்கப்பூர், ஜூலை 28 - நேற்று இரவு காலமான இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிற்கு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது...

அப்துல்கலாமிற்குக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல்

புதுடில்லி, ஜூலை 28- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு, இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் தலைசிறந்த மகனை நாடு இழந்து விட்டது....