Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

டிக்டாக், ஒராக்கல், வால்மார்ட் இணைகின்றன

வாஷிங்டன் : டிக்டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் தொடர்ந்து இயங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். இதற்கான விவரங்களை வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின்போது வெளியிட்டார். டிக்டாக் குறுஞ்செயலியின் உரிமையாளரான பைட் டான்ஸ்...

டிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை

வாஷிங்டன் : செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டிக் டாக், வீ சாட் குறுஞ்செயலிகளுக்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. டிக்டாக் மூலமான காணொலி பதிவிறக்கங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவு நேற்று செப்டம்பர் 18-ஆம்...

கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?

("செல்லியல் பார்வை காணொலி" தளத்தில் 18 செப்டம்பர் 2020-ஆம் நாள் பதிவேற்றம் கண்ட  காணொலிப் பதிவின் கட்டுரை வடிவம் ) அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணையதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ். அவரது...

இணைய ஊடுருவல்: இரு மலேசியர்களை ஒப்படைக்க அமெரிக்கா கோரிக்கை

கோலாலம்பூர்: அமெரிக்காவில் பணமோசடி, இணையக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படுவதால் இரண்டு மலேசியர்களை நாடுகடத்துமாறு அமெரிக்க அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர். புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் கூறுகையில், சந்தேகநபர்கள்...

அமெரிக்காவில் காட்டுத் தீ : 24 பேர் பலி; 500,000 பேர் வெளியேற்றம்

ஓரிகோன் : அமெரிக்காவின் கலிபோர்னியா, ஓரிகோன், வாஷிங்டன் ஆகிய மூன்று மாநிலங்களில் பரவிய காட்டுத் தீ கடுமையான சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரையில் 24 பேர் மரணமடைந்தனர். சுமார் 500,000 பேர் தங்களின் இல்லங்களில்...

சீன நாட்டினரின் 1,000-க்கும் மேற்பட்ட விசாக்களை அமெரிக்கா இரத்து செய்தது

சீன நாட்டினரின் 1,000-க்கும் மேற்பட்ட விசாக்களை இந்த வாரம் வரை அமெரிக்கா இரத்து செய்துள்ளது.

இஸ்ரேலின் முதல் விமானப் பயணம் அபுதாபிக்கு மேற்கொள்ளப்பட்டது

அபுதாபி : நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) வரலாற்றுபூர்வ பயணத்தை மேற்கொண்டு அமெரிக்க-இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் ஐக்கிய அரபு சிற்றரசுவின் அபுதாபி நகர் வந்தடைந்தனர். ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதி...

டிக் டாக் குறுஞ்செயலியை வாங்குவதற்கு வால்மார்ட் இணைகிறது

வாஷிங்டன்: சீனாவின் குறுஞ்செயலியான டிக் டாக்கை வாங்குவதற்கு ஏற்கனவே முனைந்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து கைகோர்க்க வால்மார்ட் முன்வந்திருக்கிறது. வால்மார்ட் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை வணிகம் மற்றும் பேரங்காடி வளாகங்களை நடத்தும் மிகப் பெரிய...

கமலா ஹாரிஸ் : தந்தையோடு தொடர்பு அறுந்தது ஏன்?

வாஷிங்டன் : ஜனநாயகக் கட்சியின் துணையதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தாயார் சியாமளா கோபாலன் குறித்து நிறைய பேசப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருக்கிறது. கமலா ஹாரிசே மறைந்த தனது தாயார் குறித்து பல தடவை உருக்கமாகப்...

டிக்டாக் அமெரிக்க அரசாங்க முடிவை எதிர்த்து வழக்கு

வாஷிங்டன் : சீனாவின் டிக்டாக் குறுஞ்செயலியைத் தடை செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அந்நிறுவனம் வழக்கு தொடுக்கவிருக்கிறது. இதற்கான வழக்கை நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) டிக்டாக் கலிபோர்னியா நீதிமன்றத்தில் பதிவு செய்தது. சீனாவின்...