Tag: அமெரிக்கா
அமெரிக்கா: 14 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்
வாஷிங்டன்: நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அமெரிக்காவில் 14 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர் என்று அமெரிக்க தேர்தல் திட்டத் தரவு தெரிவித்துள்ளது.
“இங்கு 3 காரணிகள்...
‘அமெரிக்காவை எழுந்து நிற்க வைத்த ஒரே அதிபர் நான்தான்’- டிரம்ப்
வாஷிங்டன்: ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றால், சீனா வெற்றி பெற்றதாக அர்த்தம் என்று டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூறினார்.
அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவை...
கொவிட்19 தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்ததாக டிரம்ப் கூறுகிறார்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொவிட்19 நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாகவும், வேறு யாரையும் ஆபத்தில் ஆழ்த்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
எனவே, இந்த நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக சில வாரங்களில்...
1எம்டிபி புலனாய்வு : டிரம்பின் முன்னாள் நிதி திரட்டாளர் குற்றம் சாட்டப்பட்டார்
நியூயார்க் : மலேசியாவின் 1எம்டிபி ஊழல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளை அமெரிக்காவில் தடுத்து நிறுத்துவதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரும், நிதி திரட்டாளருமான எல்லியட் புரோய்டி என்ற...
9 நாடுகளுக்கு அமெரிக்கா மனிதாபிமான உதவிகளை நிறுத்தியது
வாஷிங்டன்: வட கொரியா மற்றும் எட்டு நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் எல்லா உதவியையும் நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நிருவாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மனிதக் கடத்தல்...
அமெரிக்காவில் சீன மாணவர்களில் 1 விழுக்காட்டினர் உளவாளிகள்- வெள்ளை மாளிகை
வாஷிங்டன்: அமெரிக்காவில் 400,000 சீன மாணவர்களில், அமெரிக்காவின் தொழில்நுட்பம் மற்றும் பிற தகவல்களை சேகரிக்க சீனாவின் முயற்சியில் இயங்கும் 1 விழுக்காடு மாணவர்களை மட்டுமே அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது என்று வெள்ளை மாளிகையின்...
எப்ஜிவி கட்டாய உழைப்பை பயன்படுத்தவில்லை!
கோலாலம்பூர்: கட்டாய உழைப்பைப் பயன்படுத்துவதாக அமெரிக்க சுங்க, எல்லைக் கட்டுப்பாடு (ஜிஎஸ்டி) துறையின் குற்றச்சாட்டுகளை பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் (எப்ஜிவி) ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மறுத்துள்ளது.
நேற்று எப்ஜிவியிலிருந்து செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்ய ஜிஎஸ்டி...
அமேசோன் ஆண்டு விற்பனை அக்டோபர் 13, 14 தேதிகளில் நடைபெறும்
நியூயார்க் : இணைய வணிகத்தில் உலக அளவில் முன்னணி வகிக்கும் நிறுவனம் அமேசோன். இந்த நிறுவனத்தின் ஆண்டு விற்பனை மிகப் பிரபலம். சிறப்புக் கழிவுகளோடு நடைபெறும் ஆண்டு விற்பனையின்போது கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புடைய...
15 ஆண்டுகளாக டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை!
வாஷிங்டன்: 2016- ஆம் ஆண்டு மற்றும் வெள்ளை மாளிகையில் கால் பதித்த தனது முதல் ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெறும் 750 டாலரை மத்திய வருமான வரிக்குச் செலுத்தியுள்ளார்.
இரண்டு தசாப்தங்களுக்கும்...
டிக்டாக்: அமெரிக்காவில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது
வாஷிங்டன் : அமெரிக்காவின் டிக்டாக் குறுஞ்செயலியின் வணிகத்தை டிக்டாக் குளோபல் என்ற நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வால்மார்ட் நிறுவனம், ஒராக்கல் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து டிக்டாக்கின் பெரும்பான்மை...