Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

அமெரிக்க கொவிட்19 தடுப்புக் குழுவிற்கு விவேக் மூர்த்தி தலைமையேற்பதாகத் தகவல்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்19 தொற்றுப் பரவலைத் தடுக்க புதிய அதிபர் ஜோ பைடன் அமைக்கவுள்ள அரசு நடவடிக்கை குழுவின் தலைவராக இந்திய வம்சாவளி தலைவராக மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட உள்ளதாக...

அமெரிக்க அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

(அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து முடிவுகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் ஒருவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறித்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) மேலோட்டமாகப் பார்க்கும்போது...

பெரிய வெற்றியை அறிவிக்க இருப்பதாக டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை அதிகாலை தான் தேர்தலில் வெற்றி பெற்றதாக, விரைவில் ஓர் அறிக்கையை வெளியிடுவார் என்று கூறினார். "நான் இன்றிரவு ஓர் அறிக்கையை வெளியிடுவேன். ஒரு பெரிய வெற்றி!"...

டிரம்ப் 3.27 விழுக்காடுடன் புளோரிடாவில் முன்னிலை வகிக்கிறார்

வாசிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3.27 விழுக்காடுடன் புளோரிடாவில் முன்னிலை வகிக்கிறார். முதல் அதிகாரப்பூர்வ முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 10,793,616 வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் டிரம்ப் தனது போட்டியாளரான...

அமெரிக்கா: அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்கனவே பல இலட்சக்கணக்கானவர்கள் தபால் மூலமாக வாக்களித்துள்ள நிலையில், ஆரம்பக்கட்ட வாக்குப்பதிவில் 7 கோடி பேர் வாக்களித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 3- ஆம் தேதியன்று அதிபர்...

இந்தியாவை அசிங்கம் என்று கூறிய டிரம்பை சாடிய ஜோ பைடன்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவருக்கும் இடையேயான இறுதி நேரடி விவாதம் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது,...

சூடான்- இஸ்ரேல் உறவை மேம்படுத்த ஒப்புக்கொண்டன

வாஷிங்டன்: இஸ்ரேலும் சூடானும் தங்கள் உறவுகளை இயல்பாக்குவதற்கும் பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க...

1எம்டிபி ஊழல்: எல்லியட் புரோய்டி குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்

வாஷிங்டன் : மலேசியாவின் 1எம்டிபி ஊழல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளை அமெரிக்காவில் தடுத்து நிறுத்துவதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த எல்லியட் புரோய்டி என்பவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். எல்லியட்...

தேர்தலில் தோல்வியுற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன்

வாஷிங்டன்: அண்மையில், ஜார்ஜியாவில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஒருவேளை அவர் ஜோ பைடனுடன் தோற்று விட்டால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதாகக் கூறியுள்ளார். "ஜனநாயகக் கட்சியினர்...

உலகளவில் காற்று மாசுபாட்டிற்கு இந்தியா, சீனா, இரஷ்யாவே காரணம்!

வாஷிங்டன்: உலகில் காற்று மாசுபாட்டிற்கு இந்தியா, சீனா , இரஷ்யா போன்ற  நாடுகள்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ள்ளார். மாசுக் கட்டுப்பாட்டில் டொனால்டு டிரம்ப் கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டைத்...