Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

ரஷ்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த மோடி – எரிச்சலடைந்த அமெரிக்கா!

புதுடெல்லி, ஜூன் 13 - ரஷ்யாவில் நேற்று ரஷ்ய தினம் கொண்டாடப்பட்டதால், அந்நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி டுவிட்டர் வழியே வாழ்த்து தெரிவித்தார். அவரின் வாழ்த்து அந்நாட்டு அதிபர் புதினுக்கும், மக்களுக்கும்...

மேகிக்கு மேலும் சிக்கல்  – மாதிரிகளைப் பரிசோதனை செய்கிறது அமெரிக்கா!

வாஷிங்டன், ஜூன் 12 - இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்வரூபம் எடுத்த மேகி நூடுல்ஸ்...

யூ-டியூப் காணொளி எதிரொலி:கறுப்பினப் பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்

அமெரிக்கா, ஜூன்8- கடந்த வெள்ளிக்கிழமை அன்று, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மெக்கின்னி  நகரக் காவல்துறையினருக்குக் கிரைக் ராஞ்ச் என்ற இடத்திற்கு அருகே சிலர் பொதுமக்களைத் தொந்தரவு  செய்வதாகப் புகார் வந்துள்ளது. உடனடியாகச் சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர்...

அமெரிக்கா வைத்த ‘எந்திரன்’ தேர்வில் தென் கொரிய ரோபோவிற்கு முதல் பரிசு!

கலிபோர்னியா, ஜூன் 8 - தென் கொரிய மாணவர்கள் உருவாக்கிய ரோபோ, அமெரிக்காவின் கடினமான 'தர்பா' (DARPA) எந்திரவியல் சவாலில் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சிப் பணித்திட்ட...

மனித உரிமைகள் நிலையை முன்னேற்ற இலங்கைக்கு அமெரிக்கா உதவும்!

நியூயார்க், ஜூன் 5 - நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்றும், அமெரிக்கத் துணை அதிபர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்று அனைத்துலக வர்த்தகப்...

“கியூபா தீவிரவாத நாடல்ல” – சொல்கிறது அமெரிக்கா! 

வாஷிங்டன், மே 31 - அமெரிக்காவிற்கும், கியூபாவிற்கும் இடையே நடைபெற்ற பனிப்போர்களும், அதனால் இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட உறவு பாதிப்புகளும் உலகம் அறிந்த ஒன்று. இதனால் பல வருடங்களாக இரு நாடுகளுக்கும் தூதரக உறவுகள் இல்லாமல் இருந்து...

போருக்குப் பின்னரும் இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் – அமெரிக்கா தகவல்!

வாஷிங்டன், மே 30 - அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆக்லாந்து நிறுவனம் 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2015 ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் ஆய்வு நடத்தியது. ‘இலங்கை போருக்கு பின்னரும் நீதிக்காக...

பெர்லிஸ்: கண்டெடுக்கப்பட்ட சடலங்களுக்கு தடயவியல் பரிசோதனை – அமெரிக்கா உதவத் தயார்

புத்ரா ஜெயா, மே 30 - பெர்லிஸ்சில் மாநிலத்தில் உள்ள வாங் கெலியான் பகுதியில் மனிதக் கடத்தல்காரர்களால் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் தடயவியல் பரிசோதனைக்கு உதவத் தயார்...

கடலில் தத்தளிக்கும் அகதிகளை மீட்க அமெரிக்கா முடிவு!

பாங்காக், மே 30 - மலேசியா-தாய்லாந்து எல்லைகளிலும் தெற்காசிய வட்டாரங்களிலும் மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகள் தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான அகதிகள் ஆசியக் கடல் பகுதிகளில் இன்னும்...

அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் பந்தய குழுக்களிடையே மோதல் – 9 பேர் பலி!

வாகோ, மே 19 - அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், மோட்டார் சைக்கிள் பந்தய குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ் மாகாணம் வாகோ நகரில்...