Tag: அம்னோ
தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைப்பதற்கான தருணம் இது!
கோலாலம்பூர்: கட்சியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தவும் தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைக்கவும் இதுவே சிறந்த தருணம் என்று தேசிய கூட்டணி தகவல் தொடர்புத் தலைவர் முகமட் அஸ்மின் அலி கூறினார்.
"எல்லோரும் தங்கள் கருத்துக்களை வழங்க...
மஇகா, மசீச முகமட் ஹசான் அம்னோ தலைமையை ஏற்க விரும்புகின்றனவா?
கோலாலம்பூர்: நீதிமன்ற வழக்குகளில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் சாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்டிருப்பதால் அம்னோ தலைவர் பதவிக்கு கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை மஇகா மற்றும் மசீச குறி வைப்பதாக...
திரெங்கானுவில் அம்னோ போட்டியிடும் இடங்களில் பெர்சாத்து களம் இறங்கும்
கோலா திரெங்கானு: திரெங்கானுவில் அம்னோ போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும், தமது வேட்பாளர்களை களமிறக்க பெர்சாத்து தயாராக இருப்பதாக அதன் தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.
"நாங்கள் (பெர்சாத்து) வேட்பாளர்களை அனுமதிக்க பாஸ் தலைமை மற்றும்...
அம்னோ-பிகேஆர் இணைந்தால் 2018 வெற்றி திரும்பும்!
கோலாலம்பூர்: 2018-இல் நம்பிக்கை கூட்டணிக்கு எப்படி துன் மகாதீர் மலாய்க்காரர்களின் வாக்குகளைக் கொண்டு வந்தாரோ, அவ்வாறே அம்னோ, நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்தால் சாத்தியப்படும் என்று முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
செல்வாக்குடன் உள்ள...
ஷாஹிடான் காசிம் பிரிமா மலேசியா தலைவராக நியமனம்
கோலாலம்பூர்: அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் பெர்பாடானான் பிரிமா மலேசியாவின் (பிஆர்1எம்ஏ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தை வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் அறிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக ஷாஹிடானின் ஐந்து...
பெர்சாத்துவுடனான உறவு முடிந்தது- அம்னோவை குழப்ப வேண்டாம்!
கோலாலம்பூர்: மொகிதின் யாசின் கட்சியுடனான உறவுகளைத் துண்டிக்க கட்சி முடிவெடுத்த போதிலும், பல அம்னோ உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவை ஆதரிக்கின்றனர் என்று தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இவர்கள் கட்சியை பலவீனப்படுத்துவதாக...
சாஹிட் மீதான பணமோசடி குற்றச்சாட்டுகள் அதிகரிக்கப்பட்டன
கோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி எதிர்கொள்ளும் பணமோசடி குற்றச்சாட்டின் 27- வது குற்றச்சாட்டை அரசு தரப்பு மாற்றியது.
30 காசோலைகளிருந்து (6,885,300.20 ரிங்கிட் ) 35 காசோலைகளாக (7,511,250.20 ரிங்கிட்)...
அம்னோவுடன் எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லை- ஜசெக
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் இதுவரையிலும் அம்னோவுடனான ஒத்துழைப்பு எதுவும் இல்லை என்று ஜசெக தெரிவித்துள்ளது.
மக்களுக்கு நலனை ஏற்படுத்தும் விவகாரங்களில், ஜசெக ஒத்துழைத்தது என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்...
பொதுத் தேர்தலில் அம்னோவுடனான கூட்டணியை பிகேஆர் நிராகரிக்கவில்லை
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை பணியைத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் அன்வர் இப்ராகிம் தெரிவித்தார்.
உப்கோ சமர்ப்பித்த திட்டங்கள் உட்பட பிற நட்பு கட்சிகளுக்கான இடங்களையும் நம்பிக்கை...
பெர்சாத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை என்பது கட்சியின் முடிவு
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பை நிராகரிக்க அம்னோ எடுத்த முடிவு எந்தவொரு தனிநபராலும் எடுக்கப்படவில்லை என்று கட்சித் துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறினார்.
100- க்கும் மேற்பட்ட தொகுதிகள்...