Tag: அம்னோ
தேமு ஊடகத் தலைவர் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம்
கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு மாமன்னரிடம் முறையிட்டது தொடர்பாக அதன் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அளித்த அறிக்கையில் தவறு இருப்பதாக தேசிய முன்னணி இன்று ஒப்புக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து...
துணைப் பிரதமர் பதவிக்கு இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமிக்கப்படுவாரா?
கோலாலம்பூர்: பல பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுப்பினர்களின் முன்மொழிவின் படி, அம்னோ ஆளும் கூட்டணியை விட்டு விலகாமல் இருக்க, ஆகஸ்டு மாதத்திற்கு முன்னர் துணை பிரதமர் பதவி அக்கட்சிக்கு வழங்கப்படலாம்.
அப்பதவிக்கு அம்னோவின் இஸ்மாயில்...
அம்னோ, அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் உள்ளது
கோலாலம்பூர்: அம்னோவும், பிகேஆரும் நேற்று ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டதாக அனுவார் மூசா குறிப்பிட்டு, அம்னோ இப்போது எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் இருப்பதாகக் கூறினார்.
கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பது,...
நாடாளுமன்ற அமர்வு: சாஹிட்டின் கூற்றை மசீசவும் மறுத்தது
கோலாலம்பூர்: மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியின் கூற்றை மறுத்ததை அடுத்து, மசீச தலைவர் வீ கா சியோங்கும் அதனை மறுத்துள்ளார்.
நாடாளுமன்ற் அமர்வு உடனடியாக நடத்தப்பட மாமன்னரை பரிந்துரைக்க...
நாடாளுமன்ற அமர்வு: சாஹிட் ஹமிடி கூற்றை மறுத்த விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி, நாடாளுமன்ற அமர்வை உடனடியாக நடத்தக் கோரியதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நேற்று (வியாழக்கிழமை மார்ச் 4) குறிப்பிட்டதை மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மறுத்துள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற...
அம்னோவின் முடிவு, தேசிய கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
கோலாலம்பூர்: நேற்றிரவு பெர்சாத்து உச்சமன்றக் குழு கூட்டம் அம்னோவுடனான கட்சியின் உறவு குறித்து தெளிவான முடிவை எடுக்கவில்லை.
எவ்வாறாயினும், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி...
தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற தேமு முடிவு- வட்டாரம்
கோலாலம்பூர்: நேற்றிரவு நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில், தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்ததாக கூட்டணியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
அம்னோ, மசீச, மஇகா மற்றும் பிபிஆர்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய முன்னணி...
தேசிய கூட்டணி, முவாபாக்காட் நேஷனலை வலுப்படுத்தவே பாஸ் எண்ணம் கொண்டுள்ளது
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றாது என்பதை உறுதிப்படுத்திய போதிலும், முவாபாக்கட் நேஷனல் மற்றும் தேசிய கூட்டணி இரண்டிலும் தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக பாஸ் தெரிவித்துள்ளது.
அனைத்து மலாய்-முஸ்லீம்...
பெர்சாத்துவிடமிருந்து விலகுவது அம்னோவின் பக்குவமற்ற முடிவு
கோலாலம்பூர்: தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவை பக்குவமற்ற நிலைப்பாடு என்று விமர்சித்துள்ளார்.
பெர்சாத்துவுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று...
அம்னோவுடனான உறவு குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்- பெர்சாத்து
கோலாலம்பூர்: பெர்சாத்து, அம்னோவுடனான தனது உறவை இன்று பிற்பகல் விவாதிக்கும் என்று பெர்சாத்து தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அம்னோவின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.
15- வது பொதுத்...