Tag: அம்னோ
சபா: அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிருப்தி அன்வாருக்கு சாதகமாக அமையலாம்
கோலாலம்பூர்: அம்னோவின் பிடியிலிருந்து எடுக்கப்பட்டு, சபா பெர்சாத்து தலைவருக்கு வழங்கப்பட்ட முதல்வர் பதவி, அக்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.
இது புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு...
‘சபா அம்னோவின் முடிவை மதிக்கிறேன்’- சாஹிட் ஹமிடி
கோலாலம்பூர்: புதிய முதலமைச்சராக ஹாஜிஜி முகமட் நூரை நியமிப்பதில் மற்ற காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) உறுப்பியக் கட்சிகளுடன் உடன்பட்ட சபா அம்னோவின் முடிவை மதிக்கிறேன் என்று தேசிய முன்னணி தலைவர் அகமட்...
‘சபா முதலமைச்சர் பதவி தேமுவைத் தவிர வேறு கட்சிக்கு செல்லக் கூடாது’- சாஹிட்
கோலாலம்பூர்: சபா முதலமைச்சர் பதவியை வேறொரு கட்சியிடம் ஒப்படைக்க அரசு தயாராக இல்லை என்று தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
புதிய மாநில முதலமைச்சராக சபா தேசிய முன்னணி தலைவர்...
புதிய சபா முதலமைச்சர் செப்டம்பர் 29 பதவி ஏற்பார்
கோத்தா கினபாலு: சபா மாநில புதிய முதலமைச்சர் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சபா மாநில ஆளுநர் மாளிகையில் பதவி உறுதிமொழி எடுப்பார்
ஆயினும், யார் முதலமைச்சராக பதவி உறுதிமொழி எடுப்பார் என்ற...
சபா நட்சத்திரத் தொகுதிகள் : லாமாக் – புங் மொக்தார் வெற்றி
கோத்தா கினபாலு: சபா அம்னோ - தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின் மாநில சட்டமன்றத் தேர்தலில் லாமாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ்...
சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -20; தேசியக் கூட்டணி –...
கோத்தா கினபாலு :(இரவு 8.45 மணி நிலவரம்)
பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த சபா தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், பலர் எதிர்பார்த்தைக் காட்டிலும் தேசிய கூட்டணி, தேசிய முன்னணி வேட்பாளர்கள் பலர் முன்னணியில் இருந்து...
நஜிப்-சாஹிட் தலைமையிலான அம்னோவை ஜசெக ஏற்காது
கோத்தா கினபாலு: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை தேசிய முன்னணி மற்றும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர் என்ற செய்தியைப் பெற்ற பின்னர், ஜசெக அது அம்னோவுடன் ஒத்துழைக்காது...
‘அம்னோவிடம் விளக்கம் கேட்கத் தேவையில்லை’- பெர்சாத்து
கோலாலம்பூர்: சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவாக இயங்கியதாகக் கூறப்படும் விவகாரத்தை அம்னோ தலைவர் அமகட் சாஹிட் ஹமிடியிடம் தனது கட்சி விளக்கம் கேட்கப்போவதில்லை என்று பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா...
‘அம்னோ தலைவர்கள் அன்வாருக்கு ஆதரவாக இல்லை’- அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கோலாலம்பூர்: சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை பிரதமராக ஆதரிக்கிறார்கள் என்ற ஊகத்தை நிராகரித்துள்ளனர்.
அண்மையில், அன்வார் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடன் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான்...
‘அம்னோ, அன்வாருக்கு ஆதரவா? சாஹிட்டின் தனிப்பட்ட கருத்து’- அஸ்மின் அலி
கோலாலம்பூர்: நேற்று அன்வார் இப்ராகிம் அறிவிப்புக்கு கருத்துரைத்த சாஹிட் ஹமிடியின் அறிக்கையானது அவரது சொந்த கருத்தாகும் என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிப்பதை...