Home Tags அம்னோ

Tag: அம்னோ

அம்னோ: பொதுச் செயலாளராக அகமட் மஸ்லான் நியமனம்!

டத்தோஸ்ரீ அகமட் மஸ்லானை கட்சியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்க அம்னோ உச்சமட்டக் குழு முடிவு செய்துள்ளது.

அடுத்த பொதுத் தேர்தல் வரைக்கும் அம்னோ, தேசிய கூட்டணியை ஆதரிக்கும்!- சாஹிட் ஹமீடி

அடுத்த பொதுத் தேர்தல் வரைக்கும் அம்னோ, தேசிய கூட்டணியை ஆதரிக்கும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.

அரசியல் பார்வை : மொகிதின் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவது அம்னோவா?

(பதவியேற்றுள்ள புதிய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கம் எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும்? அவரது ஆட்சியை கவிழ்க்கப்போவது, நம்பிக்கைக் கூட்டணியா? மகாதீரா? அல்லது அம்னோவா? தனது கண்ணோட்டத்தில் விவரிக்கிறார் செல்லியல்...

பெர்சாத்து: “நானா அல்லது மொகிதினா என கட்சித் தேர்தலில் உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும்!” -மகாதீர்

தமக்கும், மொகிதின் யாசினுக்கும் இடையே தேர்வு செய்வதற்கான சிறந்த களமாக பெர்சாத்து தேர்தல் அமையும் என்று டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் கடிதத்தை சாஹிட் முன்வைக்கத் தவறினார்!

பிரதமர் மொகிதின் யாசினுடனான சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தின் அழைப்பை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முன்வைக்க தவறிவிட்டார்.

“மகாதீர் முந்திக் கொண்டு அறிக்கைவிடுவது சரியானதல்ல, மார்ச் 2 மக்களவை அமர்வை புறக்கணிக்கவும்!” -அனுவார்...

கோலாலம்பூர்: பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க மக்களவை வருகிற திங்களன்று (மார்ச் 2) கூடும் என்று இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்ததற்கு அம்னோ பொதுச்செயலாளர்...

அம்னோ-பாஸ் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிறது!- அனுவார் மூசா

கோலாலம்பூர்: அம்னோ, பாஸ் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலுக்கு தயாராகிறது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார். இது குறித்து நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படும்...

பாஸ், அம்னோ மொகிதினுக்கு ஆதரவாக சத்தியப்பிரமாணமா, அம்னோ மறுப்பு!

கோலாலம்பூர்: பிரதமர் பதவி வேட்பாளராக, டான்ஸ்ரீ மொகிதின் யாசினை, அம்னோ மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து கையெழுத்திட்டுள்ளதாக டத்தோ துவான் இப்ராகிம் துவான் மான் கூறியதை அம்னோ மறுத்துள்ளது. பாஸ் கட்சி, அம்னோவுடன்...

நாடு முழுவதிலும் உள்ள அம்னோ தொகுதித் தலைவர்கள் பிற்பகல் 3 மணிக்கு தலைமையகத்தில் ஒன்று...

கோலாலம்பூர்: நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதித் தலைவர்களையும் இன்று வியாழக்கிழமை கட்சி தலைமையகத்தில் கூடுமாறு அம்னோ உத்தரவிட்டுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் தலைவர் மற்றும் உயர்மட்ட உறுப்பினர்களுடன் சிறப்பு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாக...

அம்னோ: “பிரதமருக்கான ஆதரவு குறித்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசப்படும்!”- முகமட் ஹசான்

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அம்னோ இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அதன் துணைத் தலைவர் முகமட் ஹாசன் தெரிவித்தார்.