Home Tags அம்னோ

Tag: அம்னோ

“லோக்மான் இனி அம்னோ உறுப்பினராகவும் இணைய முடியாது!”-அனுவார் மூசா

லோக்மான் நூர் அடாம் அம்னோ உச்சமன்றக் குழுவிலிருந்து மட்டும் வெளியேற்றப்படவில்லை, அவர் அம்னோவில் உறுப்பினராகவும் இனி இணைய முடியாது என்று அனுவார் மூசா தெரிவித்தார்.

பெர்சாத்து- அம்னோ கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுமா? நாளை முடிவு- வட்டாரம்

பெர்சாத்துவுடனான கூட்டணி அரசாங்கத்தை நிறுவுவது குறித்து அம்னோ நாளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“சாஹிட், மகாதீர் இணைவது வதந்தி!”- அந்தோனி லோக்

பிரதமர் மகாதீர் முகமட்டுடன் அரசியல் ஒத்துழைப்பு இருப்பதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியின் குற்றச்சாட்டு தொடர்பான வதந்திகளை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நிராகரித்தார்.

கிளந்தான் அம்னோவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 32,962.87 ரிங்கிட் அரசாங்கத்திற்கு சொந்தமானது!

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கிளந்தான் அம்னோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை வெற்றிகரமாக பறிமுதல் செய்யப்பட்டு, இப்போது அது மலேசியா அரசுக்கு சொந்தமானது.

அகமட் மஸ்லான்: நஜிப்பிடமிருந்து பெறப்பட்ட 2 மில்லியன்- தகவல் தெரிவிக்கவில்லை!

நஜிப் துன் ரசாக்கிடமிருந்து பெறப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட் தொடர்பான விவரங்களை வருமான வரித் துறையிடம் வெளியிடத் தவறிய குற்றச்சாட்டு மற்றும் எம்ஏசிசிக்கு தவறான அறிக்கையை அளித்ததற்கும் அமர்வு நீதிமன்றத்தில் அகமட் மஸ்லான் குற்றம் சாட்டப்பட்டார்.

கிமானிஸ் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளராக முகமட் அலாமின் தேர்வு!

கிமானிஸ் இடைத்தேர்தலில் போட்டியிட தேசிய முன்னணி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமட் அலாமின், நாடாளுமன்றத்தில் மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார்.

அம்னோ ஒழுக்காற்று வாரியத் தலைவர் பதவியிலிருந்து அபாண்டி உடனடியாக விலகல்!

டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி அம்னோ கட்சியின் ஒழுக்காற்று வாரியத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்தார்.

“ஹிஷாமுடின் விவகாரம் முடிந்து விட்டது!”- அனுவார் மூசா

ஹிஷாமுடின் சம்பந்தமான விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், அவருக்கு அனுப்பப்பட்ட காரணக் கடிதமானது தமது பார்வைக்கு வரவில்லை என்றும் அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

“மறைப்பதற்கு எதுவும் இல்லை, அம்னோ என்னை விசாரிக்கலாம்!”- ஹிஷாமுடின்

தம்மை அம்னோ ஒழுக்காற்று வாரியம் விசாரிக்க இருக்கும் செய்தி பரவியப் பிறகு, மறைக்க எதுவும் இல்லை என்று டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் கூறியுள்ளார்.

கிமானிஸ் இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடும்!

கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தமது வேட்பாளரை நிறுத்துவதாக சபா அம்னோ உறுதிப்படுத்தியுள்ளது.