Tag: அம்னோ
அம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்
வெள்ளிக்கிழமை தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் மஇகா தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட மஇகா பொறுப்பாளர்கள் இந்திய பாரம்பரிய வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.
கிமானிஸ் : சபாவிலும் அம்னோ-தேசிய முன்னணி சாதிக்குமா?
விரைவில் நடைபெறவிருக்கும் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலிலும் அம்னோ-தேசிய முன்னணி வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“அம்னோ மாநாட்டில் இனம், மதம் குறித்து பேச அனுமதி இல்லை!”- சப்ரி யாக்கோப்
அம்னோ மாநாட்டில் பிரதிநிதிகள் இனம் மற்றும் மதம் குறித்து பேச அனுமதி இல்லை என்று இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
“பக்காத்தானை ஆதரிக்கவும், புதிய கூட்டணி அமைக்கவும் அம்னோவினர் அஸ்மினைச் சந்தித்தனர்” – மகாதீர் விளக்கத்திற்கு...
அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்காத்தானுக்கு ஆதரவு தர தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக அஸ்மின் தெரிவித்ததாக மகாதீர் கூறியிருப்பதை அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட 7 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.
தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே வாய் சண்டை!
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே வாய் சண்டை ஏற்பட்டதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
“நம்பிக்கைக் கூட்டணி விவகாரங்களைக் காட்டிலும் மக்கள் நலன் முக்கியம், தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நஜிப்...
நம்பிக்கைக் கூட்டணி உட்கட்சி விவகரங்களைக் காட்டிலும் மக்கள் நலன் முக்கியம், தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நஜிப் அறிவுறுத்தியுள்ளார்.
“தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு சாதாரணமானது, பெரிதுபடுத்த வேண்டாம்!”- அஸ்மின்
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு சாதாரணமானது என்றும் அதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.
“அஸ்மினுடனான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு விசாரிக்கப்படும்!”- சாஹிட் ஹமீடி
அஸ்மினுடனான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு விசாரிக்கப்படும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
தஞ்சோங் பியாய்: “தோல்வி பயத்தில் அம்னோ விலகிக்கொண்டது!”- மகாதீர்
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம், என்ற அச்சத்தில் அம்னோ தம் வேட்பாளரை நிறுத்தவில்லை என்று மகாதீர் முகமட் தெரிவித்தார்.
தஞ்சோங் பியாய்: மலாய் வேட்பாளரே போட்டியிட வேண்டும், மக்கள் விருப்பம்!- அனுவார் மூசா
தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் பெரும்பான்மையானோர் அத்தொகுதியில், மலாய் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று விரும்புவதாக அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.