Tag: அம்னோ
34 குற்றச்சாட்டுகளை சுங்கை ரம்பாய் சட்டமன்ற உறுப்பினரும், பணியாளரும் மறுத்தனர்!
மலாக்கா: கடந்த 2016-ஆம் ஆண்டில் தேசிய நீல பெருங்கடல் திட்டத்தின் (என்பிஓஸ்) கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைக்கேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை மலாக்காவின் அம்னோ கட்சியைச் சார்ந்த சுங்கை ரம்பாய் சட்டமன்ற...
“கட்சிக்குள் போராட்டம் வேண்டாம், ஒன்றுபட்டு மக்கள் நலனுக்காக குரல் கொடுப்போம்!”- நஜிப்
கோலாலம்பூர்: அம்னோ கட்சியில் எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கட்சியின் தலைவராக மீண்டும் திரும்பிய அகமட் சாஹிட் ஹமீடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அம்னோ உறுப்பினர்களை நஜிப் ரசாக் கேட்டுக்...
அம்னோ கட்சியின் முடக்கப்பட்ட பணம் 1எம்டிபி நிதியிலிருந்து பெறப்பட்டதல்ல!- அனுவார் மூசா
கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதிகாரிகளால் முடக்கப்பட்ட அம்னோ கட்சியின் கணக்கில் உள்ள பணத்திற்கும் 1எம்டிபிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா இன்று...
“மலாய் கட்சிகளின் இணைப்பு குறித்த மகாதீரின் கருத்துக்கு பக்காத்தான் ஹாராப்பானின் நிலைபாடு என்ன?”- நஜிப்
கோலாலம்பூர்: அனைத்து மலாய் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று டாக்டர் மகாதீர் முகமட் அழைப்பு விடுத்தது குறித்து பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை அறிய விரும்புவதாக முன்னாள் அம்னோ தலைவர்...
“மலாய்க்காரர்களின் ஒற்றுமையின்மைக்கு காரணம் பெர்சாத்து கட்சிதான்!”- அனுவார் மூசா
கோலாலம்பூர்: திருநங்கைகள், ஒருபால் உறவுகள் கலாச்சாரங்கள் மற்றும் தாராளவாத கருத்துகளுக்கு முழுக்கவும் பெர்சாத்து கட்சியே காரணம் என்று அம்னோ கட்சியின் பொதுச் செயலாளர் அனுவார் மூசா கூறியுள்ளார்.
மலாய்க்காரர்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க அனைத்து மலாய்க்காரர்களும்...
அம்னோ உட்பட எல்லா மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்துவுடன் ஒன்றிணைய மகாதீர் அழைப்பு!
கோலாலம்பூர்: மலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாக அம்னோ உட்பட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்து கட்சியில் இணையுமாறு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹாரி ராயா விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரதமரும் பெர்சாத்து...
மஇகா, மசீச தலைவர்களை சந்தித்த சாஹிட்!
கோலாலம்பூர்: அம்னோ கட்சியை தாம் மீண்டும் வழிநடத்தப்போவதாகக் கூறிய டாக்டர் சாஹிட் ஹமீடியின் முடிவினை பலர் ஆதரித்து வரும் வேளையில், கடந்த திங்கட்கிழமை அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை சாஹிட்...
சாஹிட், முகமட் ஹசான் சந்திப்பு, அடிமட்ட உறுப்பினர்களும் ஆதரவு!
கோலாலம்பூர்: அம்னோ கட்சியை தாம் மீண்டும் வழிநடத்தப்போவதாகக் கூறிய டாக்டர் சாஹிட் ஹமீடியின் முடிவினை பலர் ஆதரித்து வரும் வேளையில், நேற்று திங்கட்கிழமை அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை சாஹிட்...
270 மில்லியன் பறிமுதல் வழக்கில் மொகிதின், ஷாபி அப்டால் சாட்சியமளிக்க அழைக்கப்படுவர்!- அம்னோ
கோலாலம்பூர்: 1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சாட்சியமளிக்க தற்போதைய அரசாங்கத் தலைவர்களான உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் மற்றும் சபா மாநில முதல்வர் ஷாபி...
அம்னோவின் தலையெழுத்தை சங்க பதிவிலாகாவே முடிவு செய்யட்டும்!- மொகிதின்
கோலாலம்பூர்: சங்க பதிவாளருக்கு (ஆர்ஓஎஸ்) அம்னோ கட்சி குறித்து அளிக்கப்பட்ட அறிக்கையில் தலையிடப்போவதில்லை என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் சுட்டிக் காட்டினார்.
1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பணத்தை அம்னோ கட்சி...