Home Tags அம்னோ

Tag: அம்னோ

அம்னோவிலிருந்து வெளியேறிய ரகிம் தம்பி சிக்!

கோலாலம்பூர்: அம்னோவிலிருந்து முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தாம் வெளியாகக்கூடும் எனும் ஆருடங்கள், வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக, அம்னோவின் மூத்த உறுப்பினரும் முன்னாள் மலாக்கா...

கட்சித் தேர்தலில் ஊழல் நடந்ததாக சாஹிட் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்: கடந்த ஜூன் மாதம் நடந்த அம்னோ கட்சியின் தேர்தலின் போது, தற்போதைய கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி, தனக்கு வாக்களிக்குமாறு அம்னோ பிரதிநிதிகளுக்கு கையூட்டுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த...

முன்னாள் மலாக்கா முதல்வர் அலி ருஸ்தாம் அம்னோவிலிருந்து விலகலாம்

கோலாலம்பூர் - அம்னோவிலிருந்து முக்கியத் தலைவர்களின் வெளியேற்றம் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் மலாக்கா முதலமைச்சராக, 1999 முதல் 2013 வரை பணியாற்றிய முகமட் அலி ருஸ்தாம் (படம்) இன்று...

ஆளும் கட்சிக்கு நிகரான எதிர்க்கட்சி ஒன்று நிலைக்க வேண்டும்!- ரபிசி ரம்லி

கோலாலம்பூர்: கடந்த சில நாட்களில் அம்னோ கட்சியை விட்டு பெரும்பாலான நாடாளுமன்றத் தலைவர்கள் வெளியேறுவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வகையில், முன்னாள் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் மற்றும் முன்னாள் பண்டான் நாடாளுமன்ற...

“முகமட் ஹசானும் அம்னோவை விட்டு விலக விரும்புகிறார்” – மகாதீர்

கோலாலம்பூர் - அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தலைமையிலான ஒரு குழுவினர் கடந்த அக்டோபரில் தன்னைச் சந்தித்து அம்னோவிலிருந்து விலக விரும்புவதாகவும், அதுகுறித்துத் தனது ஆலோசனையைக் கேட்டதாகவும் பிரதமர் துன்...

கட்சி உறுப்பினர்கள் அமைதிக் காக்கவும்!- சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர்: அம்னோவிலிருந்து முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில்  அக்கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி, இதர உறுப்பினர்களை அமைதிக் காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இது தற்காலிகமான போக்கு என்றும், ஒரு...

அம்னோ: மேலும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்!

புத்ராஜெயா: மேலும் ஆறு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கட்சியை விட்டு வெளியேறினர். லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஹம்சா சைய்னுடின், டத்தோஶ்ரீ இக்மால் இஸ்ஹாம் அப்துல் அசீஸ் (தானா மேரா),  டத்தோ முகமட்...

சாஹிட் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்: இன்று டத்தோஶ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி மீது மேலும் ஒரு பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இருப்பினும், அம்னோ கட்சியின் தலைவருமான அவர், அவ்வனைத்துக் குற்றச்சாட்டுகளையும், நீதிபதி ரோசினா அயோப் முன்னிலையில் மறுத்தார். அகால்பூடி...

அம்னோவில் விரைவில் தேர்தல் நடக்க வேண்டும்!- கைரி ஜமாலுடின்

கோலாலம்பூர்: கைரி ஜாமாலுடின் அம்னோ கட்சித் தேர்தலைக் கூடுமான வரையில் விரைவுப் படுத்தும்படி தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்ததாக அம்னோ கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் வெளியாகுவதைத் தடுக்கும் முயற்சியாக இது அமையும்...

உத்துசான் இயக்குனர் வாரியத் தலைவர் பதவியிலிருந்து அசீஸ் விலகல்!

பெட்டாலிங் ஜெயா: முன்னாள் கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ அப்துல் அசீஸ் ஷேக் பாட்சிர், உத்துசான் மலாயு பெர்ஹாட் நிருவாக வாரியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று வியாழக்கிழமைத் தெரிவித்தார். அப்பதவியை...